By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராமநாதபுரத்தில் இயற்கை எரிவாயு கசிவு குறித்து திங்க் கேஸ்நிறுவனம் மண்டல தலைவர் அழகு ராஜன் விளக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ராமநாதபுரத்தில் இயற்கை எரிவாயு கசிவு குறித்து திங்க் கேஸ்நிறுவனம் மண்டல தலைவர் அழகு ராஜன் விளக்கம்
இராமநாதபுரம்தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் இயற்கை எரிவாயு கசிவு குறித்து திங்க் கேஸ்நிறுவனம் மண்டல தலைவர் அழகு ராஜன் விளக்கம்

Last updated: June 8, 2026 6:19 pm
June 8, 2026
17 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜுன் 8 –

ராமநாதபுரம் திங்க் காஸ் நிறுவனம் மண்டல தலைவர் அழகுராஜன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 06.06.2026 அன்று ராமநாதபுரம் பாரதி நகரில், சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடுவதற்காக வேலும்நிக்கம் நிறுவனத்தினர் ஜேசிபி இயந்திரம் மூலம் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இயற்கை எரிவாயு குழாய் சேதமடைந்ததால் எரிவாயு கசிவு ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து உடனடியாக திங்க் கேஸ் (Think Gas) நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்தவுடன் நிறுவனத்தின் அவசரகால பராமரிப்பு குழுவினர் துரிதமாக சம்பவ இடத்திற்கு சென்று, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் எரிவாயு கசிவை சரிசெய்தனர். தொடர்ந்து, எரிவாயு விநியோக சேவையும் வழக்கம்போல் மீண்டும் செயல்படுத்தப்பட்டது.

இயற்கை எரிவாயு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் திங்க் கேஸ் நிறுவனம் பல்வேறு ஊடகங்கள் வாயிலாகவும், விழிப்புணர்வு கூட்டங்கள், ஜேசிபி மற்றும் பிற இயந்திர இயக்குநர்கள் சங்கங்களுடனான கலந்துரையாடல்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாகவும் தொடர்ந்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டுமெனில், சாலை, நிலம் அல்லது பொதுப் பகுதிகளில் எவ்வித தோண்டும் பணிகள், கட்டுமானப் பணிகள் அல்லது ஜேசிபி மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பாக பொதுமக்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் இயந்திர இயக்குநர்கள் திங்க் கேஸ் நிறுவனத்தை தொடர்புகொண்டு தேவையான தகவல்களைப் பெற்று பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், இயற்கை எரிவாயு குழாய்கள் தொடர்பான தகவல்கள், சந்தேகங்கள் அல்லது அவசர உதவிகளுக்கு எங்களின் கட்டணமில்லா உதவி எண் (Toll-Free Number): 1800 202 2999-ஐ தொடர்பு கொள்ளலாம். அவசர காலங்களில் எங்களின் 24×7 அவசர தொடர்பு எண்: +91 73582 53999-ஐ உடனடியாக அழைத்து தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு – விழிப்புணர்வுடன் செயல்படுவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

கடலில் கப்பல் மோதி 3 நாட்டுப் படகுகள் சேதம்: தேங்காப்பட்டணத்தில் உயர் அதிகாரிகள் விசாரணை
சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
குமரகுரு வேளாண்மைக் கல்லூரி அருட்செல்வர் அரங்கம் திறப்பு விழா மற்றும் விருது வழங்கும் விழா
இறந்தவருக்கும் 2026-ல் வாக்களிக்கும் அங்கீகாரம் வழங்கிய தேர்தல் ஆணையம்
தக்கலை அருகே மதுக்கடையில் வாலிபர் மீது சரமாரி தாக்குதல்: 2 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடுதிருச்சி

விஜய் பின்னால் சென்று விபத்தில் சிக்கிய மாணவர் உயிரிழப்பு

March 24, 2026
41 Views
தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோட்டை சுவர் தூய்மை பணி நிறுத்தம்: மாவட்ட நிர்வாகம் தொல்லியல் துறை இடையே கருத்து மோதல்
குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பொியசாமி தெரிவித்தார்
சத்துவாச்சாரியில் ஸ்ரீ அன்னபூரணி நித்திய அன்னதான
கிள்ளியூர் வட்டாரத்தில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்ட துவக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account