By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரை பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு
குற்றம்மதுரைமாவட்டம்

மதுரை பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு

Last updated: December 26, 2024 12:11 pm
December 26, 2024
121 Views
Share
SHARE

மதுரை டிசம்பர் 22,

 

மதுரை பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு – உதவி ஜெயிலருக்கு அடி, உதை

 

மதுரை மத்திய சிறையில் உதவி ஜெயிலராக பாலகுருசாமி பணியாற்றி வருகிறார். இந்நிகழ்ச்சியில் மதுரை பைபாஸ் சாலையில் உள்ள முன்னாள் சிறைவாசியின் ஓட்டலுக்கு  கடந்த சில தினங்களுக்கு முன் உணவகத்திற்கு சென்ற பாலகுருசாமி, சிறைவாசியின் மகளிடம் பேச துவங்கியுள்ளார். இது தொடர்ச்சியாக ஆரப்பாளையம் பகுதியில் பள்ளி மாணவியிடம் பாலகுருசாமி ஆசைவார்த்தை கூறி பேசி வருவதை

தொடர்ச்சியாக தினமும் பின் தொடர்ந்து  வருகிறார் என்று பள்ளி மாணவி வீட்டில் கூறியுள்ளார். உடனே பள்ளி மாணவின் வீட்டார் மாணவியை பின்தொடர்ந்தது உள்ளனர். அந்த வழியில் இருசக்கர வாகனத்தில் வந்த மத்திய சிறையில் பணியாற்றி வரும் 

உதவி ஜெயிலர் பாலகுருசாமி அந்த மாணவியிடம் ரூபாய் 500 கொடுத்து தனது இருசக்கர வாகனத்தில் ஏறும் படி வற்புறுத்தி உள்ளார். மறைந்து இருந்த பள்ளி மாணவி வீட்டார் உடனே

பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட முயற்சி செய்த மத்திய சிறைச்சாலை உதவி ஜெயிலர் பாலகுருசாமியை 

கையும் களவுமாக பிடித்து சாலையிலே செருப்பால் அடித்தனர். அங்கு இருந்த பொதுமக்களும் தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டல் செய்த காவலரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது
நடைக்காவு ஊராட்சியில் ரூ. 1.20 கோடியில் சாலை பணிகள் எம்எல்ஏ துவக்கினார்
தமிழ்நாடு பாரதிய கிசான் சங்கம் கலந்தாய்வுக் கூட்டம்
வாலிபாளையம்சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

“என் கல்லூரி கனவு” உயர்கல்வி வழிகாட்டி

April 9, 2025
44 Views
மூளைச் சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம்
களியக்காவிளை அருகே நோயின் கோரப்பிடியில் தந்தை, மகன்: உதவி கிடைக்குமா? என எதிர்பார்ப்பு
நடைப்பாதை வியாபாரிகளுக்கு நிழல்குடைகள்
“அயர்ன் மேன்” பட்டம் பெற்ற குமரி மருத்துவர்; உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account