By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஒரு போக பாசனத்திற்கான தண்ணீரை திறந்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > ஒரு போக பாசனத்திற்கான தண்ணீரை திறந்து
மதுரைமாவட்டம்

ஒரு போக பாசனத்திற்கான தண்ணீரை திறந்து

Last updated: September 16, 2024 1:12 pm
September 16, 2024
60 Views
Share
SHARE

மதுரை செப்டம்பர் 16,

 

மதுரை, வைகை அணையில் ஒரு போக பாசனத்திற்கான தண்ணீரை திறந்து வைத்த அமைச்சர் 

 

தேனி மாவட்டம், வைகை அணையிலிருந்து ஒரு போக பாசனத்திற்கான தண்ணீரை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப. அவர்கள், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார்கள்.

இந்நிகழ்வில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தேனி மாவட்டம் வைகை அணையிலிருந்து பெரியாறு பாசனப்பகுதியில் ஒரு போக பாசனப் பரப்பாகிய 85,563 ஏக்கர் நிலங்களுக்கு மற்றும் திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒரு போக பாசனப் பரப்பாகிய 19,439 நிலங்களுக்கு ஆக மொத்தம் 1,05,002 ஏக்கர் நிலங்களுக்கு வினாடிக்கு 1,130 கனஅடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் இன்று முதல் மொத்தம் 120 நாட்களுக்கு 8,461 மில்லியன் கன அடி நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை பொறுத்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதன்படி, பெரியாறு பாசனப்பகுதியில் ஒரு போக பாசன நிலங்கள் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பதால் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட 53 ஏக்கர் நிலங்களுக்கும். மதுரை மாவட்டம். வாடிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட 5,697 ஏக்கர் நிலங்களுக்கும், மதுரை வடக்கு வட்டத்திற்குட்பட்ட 24,811 ஏக்கர் நிலங்களுக்கும், மேலூர் வட்டத்திற்குட்பட்ட 48,963 ஏக்கர் நிலங்களுக்கும். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட 478 ஏக்கர் நிலங்களுக்கும். சிவகங்கை வட்டத்திற்குட்பட்ட 5,561 ஏக்கர் நிலங்களுக்கும். திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒரு போக பாசன நிலங்கள் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட 146 ஏக்கர் நிலங்களுக்கும், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட 1,201 ஏக்கர் நிலங்களுக்கும், உசிலம்பட்டி வட்டத்திற்குட்பட்ட 13,723 ஏக்கர் நிலங்களுக்கும், திருமங்கலம் வட்டத்திற்குட்பட்ட 3,982 ஏக்கர் நிலங்களுக்கும், பேரையுர் வட்டத்திற்குட்பட்ட 387 ஏக்கர் நிலங்களுக்கும். என மொத்தம் 1.05,002 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி பெறும் வகையில் தண்ணீர் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மதுரை, திண்டுக்கல் மற்றம் சிவகங்கை மாவட்டங்களை சார்ந்த விவசாயப் பெருங்குடி மக்கள் இந்நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற்று பயன்பெற வேண்டும் என தெரிவித்துகொள்ளப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத் பீடன், தேனி-அல்லிநகரம் நகர்மன்ற தலைவர் தி

ரேணுபிரியா, செயற்பொறியாளர்கள் (பெரியாறு வைகை வடிநிலக் கோட்டம்) ந.அன்புச்செல்வம், (பெரியாறு பிரதானக் கால்வாய்) சிவபிரபாகரன், உதவி செயற்பொறியாளர் (வைகை அணை உபகோட்டம்) பா.முருகேசன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விபத்தில் காயமடைந்தவருக்கு முதல் உதவி செய்த கிருஷ்ணகிரி ஆட்சியர்!
அரசு அரிசி ஆலையை மூடக்கோரி கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
கவர்னகிரியில் மாவீரன் சுந்தரலிங்கம் பிறந்த நாள்
சாலையை கடக்க முயன்றவர் இருசக்கர வாகனம் மோதி பரிதாப பலி
செந்துறை நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் பாலம் சாலைகளில் சுத்தம் செய்யும் காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

‎இரணியல் அருகே பைக் மோதி ராணுவ வீரர் மனைவி பலி

August 4, 2025
54 Views
ராஜக்கமங்கலம் குளத்தில் தலை இல்லாத குழந்தை சடலம் நரபலியா? போலீஸ் விசாரணை
மார்த்தாண்டம் அருகே கடையில் பேட்டரிகள் திருடிய 3 பேர் கைது
தருமபுரியில் மாவட்ட அ.ம.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
சாய்பாபா திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account