By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரணியல் அருகே போதை கும்பல் அட்டகாசம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரணியல் அருகே போதை கும்பல் அட்டகாசம்
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

இரணியல் அருகே போதை கும்பல் அட்டகாசம்

Last updated: February 6, 2025 10:53 pm
February 6, 2025
88 Views
Share
SHARE

இரணியல், பிப்.- 6

 

 

 இரணியல் அருகே உள்ள காரங்காடு பகுதியில் நேற்று இரவு சொகுசு கார் ஒன்றில் நான்கு வாலிபர்கள் வந்தனர். அவர்கள் அங்குள்ள ஆலயம் முன்பு காரை நிறுத்திக்கொண்டு அந்தப் பகுதியில் வருவோரை வம்புக்கு  இழுத்தனர். இவர்களது செயலால் அந்த வழியாக இரவில் டியூஷன் முடித்து சென்ற மாணவிகள், பெற்றோர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். 

       அந்த கும்பல் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர்களுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பு தெரிவித்தும் அப்பகுதி  இளைஞர்கள் அங்கு திரண்டனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். இந்த நிலையில் போதை கும்பல் காரில் ஏறி மின்னல் வேகத்தில் சென்று விட்டது.

        ஏற்கனவே இந்த பகுதியில் போதை பவுடர் விற்பனையில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது செய்யப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் தற்போது கஞ்சா போதை வாலிபர்கள் அட்டகாசம் நடந்துள்ளத. அவர்கள் தாக்குதலில் காயமடைந்த வாலிபர் ஒருவர் நாகர்கோவிலில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து இரணியல் போலீசார் கஞ்சா போதை வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குருவரெட்டியூர் அரசு பள்ளியில் வாக்காளர் சிறப்பு முகாம் ஆய்வு.
ஈரோட்டில் அப்பல்லோ பல் மருத்துவமனை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்
உள்நோயாளிகளுக்கு உணவு வழங்கும் திட்டம்
வில்லுக்குறி அருகே டெம்போ டிரைவருக்கு வெட்டு – போலீஸ் வழக்கு
மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் தேசிய அளவிலான தொடர் மருத்துவக் கல்வி நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

பனைக்குளத்தில் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தமுமுக, மமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

August 5, 2025
64 Views
சிவகங்கையில் பெயரளவில் செயல்படும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
கலைஞர் கைவினை திட்டம் 2024-25
அரசு பேருந்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டியிடம் செயின் பறிப்பு
இரண்டு வருடங்களாக தீண்டாமை சுவரை அகற்றக்கோரி போராட்டம் நடத்தி வரும் சங்கரலிங்கபுரம் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account