By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வழக்கறிஞர் கொலை குண்டாஸில் 3இளைஞர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > வழக்கறிஞர் கொலை குண்டாஸில் 3இளைஞர்கள்
இராமநாதபுரம்

வழக்கறிஞர் கொலை குண்டாஸில் 3இளைஞர்கள்

Last updated: April 12, 2025 2:43 am
April 12, 2025
47 Views
Share
SHARE

பரமக்குடி, ஏப்.11:

பரமக்குடியில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று இளைஞர்கள் குண்டாஸில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் மார்ச் 5 ஆம் தேதி உத்திரகுமார் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தயா என்ற தீனதயாளன், பேபி என்ற கரன்,, கலாம் என்ற அப்துல் கலாம் ஆகிய மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த குற்றவாளிகள் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபடாத வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீப் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித்சிங் காளோன் குண்டாஸில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். இந்த மூன்று குற்றவாளிகளும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு ராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் குண்டாஸில் கைது செய்யப்பட்டுள்ள தீன தயாளன், கரன் மற்றும் கலாம்.

விளம்பரம்

You Might Also Like

அரசு கேபிள் டிவி ஆப்டிகல் பைபர் கேபிள் சேதம்
ராமநாதபுரம் விதை விற்பனை நிலையங்களில் 31 டன் விதை விற்பனைக்கு தடை
கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் மனு
அ.தி.மு.க உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டை
தமிழ்நாடு யாதவர் மகாசபை சார்பில் மாவீரன் அழகு முத்துக்கோன் 268-வது குருபூஜை விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் மனித நேய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம்

October 2, 2025
60 Views
பாஜக சார்பில் திருமாவளவன் உருவ பொம்மை எரிப்பு
தமிழ் பேரரசு கட்சியின் திருச்சி மண்டல செயலாளர் மக்கள் காவலர் முடிமன்னன் விடுத்துள்ள அறிக்கை
வெள்ளனூர் முதல் நிலை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account