திண்டுக்கல் N.S.நகர் விரிவாக்கப்பகுதி கோகுலம் நகரில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை சிறப்பு அழைப்பாளராக பெமி 9 நாப்கின் ஆலோசகர் எஸ்.ரூப பாரதி தலைமை தாங்கி பேசியதாவது, பெமி 9 நாப்கின் குறித்த சிறப்பு அம்சங்களான வாசகங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. அதில் பெண்மையின் அடையாளம் கர்ப்பப்பை அதை பாதுகாப்பதே பெமி 9 நாப்கின் நோக்கம். பெண்களின் கர்ப்பபையை பாதுகாக்க மாதவிடாய் காலத்தில் புத்துணர்ச்சியை ஏற்படுத்த, நீர்கட்டி, அரிப்பு, எரிச்சல், வயிற்றுவலி, முறையற்ற மாதவிடாய், அதிக உதிரப்போக்கு, கர்ப்பப்பை கட்டி, வெள்ளைப்படுதல், சிறுநீரக தொற்று போன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு பெமி 9 நாப்கின் என தெரிவித்தார் . மேலும் இதில் 60க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பெமி 9 நாப்கின் இலவசமாக வழங்கினார்கள். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.



