By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் விதிமீறலில் ஈடுபட்ட 2 கல்குவாரிகள் மூடல்: போலீஸ் எஸ்பி ஸ்டாலின் அதிரடி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் விதிமீறலில் ஈடுபட்ட 2 கல்குவாரிகள் மூடல்: போலீஸ் எஸ்பி ஸ்டாலின் அதிரடி
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் விதிமீறலில் ஈடுபட்ட 2 கல்குவாரிகள் மூடல்: போலீஸ் எஸ்பி ஸ்டாலின் அதிரடி

Last updated: March 30, 2026 5:29 pm
March 30, 2026
36 Views
Share
SHARE

நாகர்கோவில், மார்ச் 30 –

குமரி மாவட்டத்தில் கல்குவாரிகள் சட்டவிரோதமாக இயக்கப்படுவதாக கிடைத்த தகவலின் படி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக இன்று தோட்டியோடு பகுதியில் சோதனை நடத்தியதில் 2 கல்குவாரிகள் சட்டவிரோதமாக செயல்பட்டதை கண்டறிந்து அந்த 2 கல்குவாரிகளையும் மூட உத்தரவிட்டு உள்ளார்.

மேலும் சட்ட விரோதமாக இயங்கிய கல்குவாரிகள் மீது சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீதும் நடவடிக்கை பாய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சட்டவிரோதமாக இயக்கப்படும் கல்குவாரிகள் தனது தொடர் நடவடிக்கை மூலம் மூடப்படும் என்று எச்சரித்தும் உள்ளார்.

சட்ட விரோதமாக கல்குவாரிகள் இயங்கினால் அதற்கு பொறுப்பான அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விதிமுறை மீறல்களில் ஈடுபடும் கல்குவாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விதிமுறை மீறல்கள் கண்டுபிடிக்கப்படும் போது முறையாக சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை பாயும் என்றும் எச்சரித்து உள்ளார்.

மாவட்ட எஸ்பியின் அதிரடி நடவடிக்கையை சமூக ஆர்வலர்கள் மற்றும் இயற்கை பாதுகாவலர்கள் வரவேற்று உள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளம் தொகுதி அதிமுக வேட்பாளர் சத்யாவை அறிவித்ததை தொடர்ந்து அதிமுகவினர் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
உலக அமைதிக்காக வேண்டி சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் வேள்வி
மிடாலம், கோடிமுனை கடற்கரை பகுதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு
திருப்பூர் மாவட்டம் கணியாம் பூண்டி அருகே தேங்கியுள்ள கழிவு நீர் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்!!
கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்: விவசாயிகள் சங்க தமிழக ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

பொதுமக்களிடம் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் மனு

December 24, 2024
52 Views
தக்கலையில் அண்ணியை கத்தியால் குத்தியவர் மீது வழக்கு
பெரியசெவலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்
சங்கரன்கோவிலுக்கு வருகை தந்த அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்
வாக்குச்சாவடி மையங்களைப் பிரித்தல் குறித்த ஆலோசனை மற்றும் கருத்து கேட்பு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account