By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பூர் மாவட்டம் கணியாம் பூண்டி அருகே தேங்கியுள்ள கழிவு நீர் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருப்பூர் மாவட்டம் கணியாம் பூண்டி அருகே தேங்கியுள்ள கழிவு நீர் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்!!
தமிழ்நாடுதிருப்பூர்

திருப்பூர் மாவட்டம் கணியாம் பூண்டி அருகே தேங்கியுள்ள கழிவு நீர் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்!!

Last updated: November 24, 2025 1:36 pm
November 24, 2025
52 Views
Share
SHARE

திருப்பூர், நவ. 24 –

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகாவிற்கு உட்பட்ட கணியாம்பூண்டி பகுதியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படக்கூடிய கழிவு நீர் வெளியேற வழி இன்றி அருகில் இருந்த காலி இடத்தில் தேங்கி இருந்த நிலையில் இன்று மழை பெய்ததால் கழிவுநீருடன் மழை நீரும் சேர்ந்து குடியிருப்புக்குள் புகுந்துதால் தொற்றுநோய் பருவம் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திருமுருகன், பூண்டி காவல் நிலைய போலீசார் மற்றும் காவல் ஆய்வாளர் இளங்கோ போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் என்ன கோரிக்கை என்று கூட கேட்காமல் வந்தவுடன் அவர்களே அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த நினைத்தார்.

இதனால் அப்பகுதி பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் சாலையில் படுத்து உருண்டு போலீசாரை கண்டித்து முழக்கங்களை எழுப்பி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் 1 மணி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

இரணியல் லாரி டிரைவர் கொலை : மனைவியின் கள்ளக்காதலன் உட்பட 2 பேர் கைது
மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்: பா ம க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
அண்ணாமலை விரைவில் கட்சி கொடி, சின்னம் அறிவிப்பார்; உள்ளாட்சி தேர்தல் நடந்தால் கண்டிப்பாக போட்டியிடுவோம்: we The leaders இயக்க நிர்வாகிகள் மதுரையில் பேட்டி
காணிமடத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்
ஆறுகாணி அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற முதியவர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் படைப்பாளர் பரிசு: மாவட்ட கலெக்டர் தகவல்

July 14, 2026
22 Views
பெண் குழந்தைகளை காப்போம் திட்ட விழிப்புணர்வு
சூட்கேஸ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது!
மாரியம்மன் திருக்கோவிலில் தை மாத திருவிழா
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி பேராசிரியைக்கு நாட்டு நலப்பணித் திட்ட மாநில அளவிலான விருது.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account