By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாரதிய ஜனதா கட்சியின் சக்தி கேந்திரா சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக் கூட்டணி கட்சியின் தேர்தல் அறிக்கையை சுட்டிக்காட்டி பிரச்சாரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > பாரதிய ஜனதா கட்சியின் சக்தி கேந்திரா சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக் கூட்டணி கட்சியின் தேர்தல் அறிக்கையை சுட்டிக்காட்டி பிரச்சாரம்
அரசியல்கிருஷ்ணகிரிதமிழ்நாடு

பாரதிய ஜனதா கட்சியின் சக்தி கேந்திரா சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக் கூட்டணி கட்சியின் தேர்தல் அறிக்கையை சுட்டிக்காட்டி பிரச்சாரம்

Last updated: February 25, 2026 7:00 pm
February 25, 2026
20 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, பிப். 25 –

கிருஷ்ணகிரி பழையபேட்டை ராகவேந்திரா கோயில் முன்பாக பாரதிய ஜனதா கட்சியின் நகர சக்தி கேந்திரா சார்பில் தெருமுனை பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி நகர பாரதிய ஜனதா கட்சியின் சத்திகேந்திரா சக்திவேல் தலைமையில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் வி.எஸ்.கவியரசு, அதிமுக நகர கழக செயலாளர் பி.என்.ஏ கேசவன், பாஜக நகர தலைவி விமலா, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தின் போது தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக மக்களுக்கு என எந்த திட்டமும் செயல்படுத்தப்படாமல் போதை கலாச்சாரத்தினை கட்டவிழ்த்து விட்டதுதான் தமிழக அரசின் சாதனையாக உள்ளது. ஆகையால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக்கூட்டணி கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்குறிதிகளை எடுத்துகூறி, மக்களிடம் திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கினை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தாலே தேசிய ஜனநாயக்கூட்டணி கட்சி அதிக இடங்களை கைப்பற்றி எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் தமிழகத்தில் முதல்வராக பதவி ஏற்பார். ஆகையால் நீங்கள் அனைவரும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியில் சார்பில் யார் போட்டியிட்டாலும் அவர்களை வெற்றிப்பெறச்செய்ய வேண்டும் என்று தெருமுனை பிரச்சாரக்கூட்டத்தில் வழியுறுத்தப்பட்டது.

மேலும் இந்த கூட்டத்தில் நகர சக்தி கேந்திர பொறுப்பாளர் லோகேஷ்குமார், சட்டமன்ற சக்தி கேந்திர பொறுப்பாளர் கார்த்திகேயன் மற்றும் வேணு, செல்வம், அறிவுலகமேதை, சோசியல் மீடியா மணிகண்டன், தேன்மொழி, அதிமுக ஐடி வின் வேலன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி நகர செயலாளர் ராஜ்குமார், நகர மாணவரணி செயலாளர் அருண், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட பொருளாளர் கோகுலகண்ணன், 26 வது வட்டச் செயலாளர் ரமேஷ், உள்ளிட்ட பாஜக, அதிமுக மாநில, மாவட்ட, நகர, மண்டல் நிர்வாகிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பூதனஅள்ளி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் 3 மணி நேரமாக அதிகாரிகளை சிறைபிடித்தும், கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்களால் பரபரப்பு
தென்காசி வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு; ராஜா எம்எல்ஏ பேச்சு
கும்பப்பூ சாகுபடி முறையாக நடைபெற கூட்டுறவுத்துறை நிர்வாகம் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்களை வழங்க தளவாய்சுந்தரம் வலியுறுத்தல்
கிருஷ்ணகிரியில் பெரியார் 146-வது பிறந்த நாளையொட்டி
கிருஷ்ணகிரியில் இயற்கை இடர்பாடுகளை தடுக்க ஏதுவாக முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

ஏர்வாடியில் கலைஞருக்கு ஆறாம் ஆண்டு புகல் அஞ்சலி

August 12, 2024
85 Views
ரூ.60 லட்சம் மதிப்பு ரத்தினக் கல் பறித்த 7 பேர கைது
இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து காங்கிரஸ் கையெழுத்து இயக்க போராட்டம்
அமைச்சர் பூபேந்தர் யாதவ் – ஜி.கே.வாசன் எம்.பி சந்திப்பு
மாவட்டம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்திய திருப்பூர் மாவட்ட காவல்துறையினர்!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account