By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நேசமணி நகர் காவல் நிலையம், மற்றும் காவலர் குடியிருப்பில் எஸ் பி ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நேசமணி நகர் காவல் நிலையம், மற்றும் காவலர் குடியிருப்பில் எஸ் பி ஆய்வு
கனஂனியாகுமரிமாவட்டம்

நேசமணி நகர் காவல் நிலையம், மற்றும் காவலர் குடியிருப்பில் எஸ் பி ஆய்வு

Last updated: December 24, 2024 11:19 am
December 24, 2024
81 Views
Share
SHARE

 நாகர்கோவில் டிசம்பர் 24

 

கன்னியாகுமரி மாவட்டம் நேசமணி நகர் காவல் நிலையத்தில் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுந்தரவதனம் ஆய்வு மேற்கொண்டார். மேலும் காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் நிலைய பதிவேடுகள், அரசு சொத்துக்கள், வழக்கு கோப்புகள், துப்பாக்கி தோட்டாக்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்கள். மேலும் காவல் நிலைய வளாகத்தில் அமைந்திருக்கும் காவலர் குடியிருப்புகளையும் பார்வையிட்டார்.

 

 இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  நிலைய பதிவேடுகள், அரசு சொத்துக்கள்,வழக்கு கோப்புகள் சம்பந்தமாக காவல் நிலையத்தின் ஆய்வாளர் மற்றும் போலீசாருக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். அதிகாரிகள் மற்றும் காவலர்களின் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  கேட்டறிந்தார். காவல் நிலையத்தை தூய்மையாக பராமரிக்கவும், புகார் அளிக்க வரும் பொதுமக்களுடன் கனிவுடன் நடந்து கொள்ளவும் அறிவுரை வழங்கினார்.

 அதனைத் தொடர்ந்து காவல் குடியிருப்பில் ஆய்வு மேற்கொண்ட போது, காவலர்களின் குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.அப்போது அவர்கள் காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் காவலர் குடியிருப்பில் குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்றவாறு ஒரு சிறுவர் விளையாட்டு பூங்கா அமைத்து தர கோரிக்கை விடுத்தனர். அதனை உடனடியாக ஏற்படுத்தித் தரவும், காவலர் குடியிருப்பில் ஏழு நாட்களுக்குள் CCTV கேமரா பொருத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். காவலர் குடியிருப்பு சுத்தமாக வைத்திருக்கவும் அறிவுறுத்தினார்.

 

இந்த ஆய்வின் போது நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் லலித் குமார், நேசமணிநேர காவல் நிலைய ஆய்வாளர் இசக்கிதுரை ஆகியோர் உடனிருந்தார்கள்.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது
மாவட்ட செயற்குழு கூட்டம்
கவுன்சிலர் கொலை மிரட்டல் விடுத்ததாக பேரூராட்சி தலைவர் இரணியல் காவல் நிலையத்தில் கொடுத்த புகார்
பொங்கல் விழா பரிசளிப்பு நிகழ்ச்சி
19ஆம் ஆண்டு, நடைபெற்ற ஆடி திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

ரேஷன் கடைகளுக்கு வழங்கும் அரிசியில் முறைகேடு

April 12, 2025
67 Views
மதுரையில் மகாத்மா காந்தி நினைவு தின கொண்டாட்டம்
தொழிலாளர் நல சங்கத்தின் 17 வது ஆண்டு விழா.
கீரிப்பாறை அருகே வடமாநில தொழிலாளி கொலை: 4 பேரை பிடித்து போலீஸ் விசாரணை
தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 291 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account