By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரையில் மகாத்மா காந்தி நினைவு தின கொண்டாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரையில் மகாத்மா காந்தி நினைவு தின கொண்டாட்டம்
மதுரைமாவட்டம்

மதுரையில் மகாத்மா காந்தி நினைவு தின கொண்டாட்டம்

Last updated: February 3, 2025 10:45 am
February 3, 2025
60 Views
Share
SHARE

மதுரை ஜனவரி 31,

 

மதுரையில் மகாத்மா காந்தி நினைவு தின கொண்டாட்டம் 

 

மதுரை மாவட்ட கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் தியாகிகள் தினம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது.  ஆசிரியர் ராஜ வடிவேல் முன்னிலை வகித்தார். ஆசிரியை அருவகம் வரவேற்றார்.  காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு, பெற்றோர்களுக்கு செய்த சத்தியம், தென் ஆப்பிரிக்காவில் காந்தியடிகளின் போராட்டங்கள்,  அஹிம்சை முறை,  உப்பு சத்தியாக்கிரகம், ரவுலட் சட்டம், ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம், மதுரைக்கும் காந்திக்கும் உள்ள தொடர்பு,  மதுரை காந்தி மியூசியம், மதுரை காந்தி பொட்டல், அரையாடை நிகழ்வு வரலாறு, தீண்டாமை ஒழிப்பு,  தொழு நோயாளிகள் மீதான அக்கறை ஆகியவை குறித்து தலைமை ஆசிரியர் பேசினார். அனைவர் மீதும் அன்பாக இருப்போம் என மாணவ மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர். மகாத்மா காந்தி பற்றி வினாடி வினா நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மகாத்மா காந்தி பற்றிய குறும்படம் திரையிடப்பட்டது.  ஆசிரியை அம்பிகா நன்றி கூறினார்.  விழாவில் மாணவ,  மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் கமுதி ரஹ்மனியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி D.காவிய ஜனனி 499/500 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை
குழித்துறை அரசு மருத்துவமனையின் அலட்சியம்; குத்தாட்டம் போட்ட பணியாளர்கள்
மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் நேரடியாக ஆய்வு
கால்வாய் உடைப்பு சரி செய்யும் பணி: தளவாய்சுந்தரம் ஆய்வு.
தமிழ்நாட்டின் உரிமையை மீட்க ஓரணியில் தமிழ்நாடு திட்டம் – அமைச்சர் முத்துசாமி பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

பாஜக தொழில்துறை கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

March 23, 2025
45 Views
பாறை உடைக்க பயன்படுத்திய கம்பரசருடன் ஒருவர் கைது
சொகுசு வாகனத்தில் கடத்திய 1600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கன்னியாகுமரியில் நாதக சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
திருச்சி: ரயிலில் அடிபட்டு முதியவர் பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account