By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்புல்லாணி அருகே எருதுகட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > திருப்புல்லாணி அருகே எருதுகட்டு விழா
இராமநாதபுரம்மாவட்டம்

திருப்புல்லாணி அருகே எருதுகட்டு விழா

Last updated: June 21, 2024 11:51 am
June 21, 2024
82 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜூன்,21- 

 

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள பொக்கனாரேந்தல் மலைமேல் சாத்தார் உடையார் அய்யனார் கோவில் 58 ஆம் ஆண்டு சமத்துவ எருது கட்டு விழா நேற்று நடந்தது. விழாவில் சட்ட மன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்து மாடுபிடி அனுபவ வீரர் 200 பேருக்கு சீருடை வழங்கினார். இதில்  தாதனேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் கோகிலா ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன், ராமநாதபுரம் நகராட்சி துணை தலைவர் பிரவீன் தங்கம் உள்பட பலர் பங்கேற்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 30க்கும் மேற்பட்ட காளைகள், 300 வீரர்கள் பங்கேற்றனர். பிரம்மாண்டமான மைதானத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கி பாராட்டைப் பெற்றனர்.  விழாவில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் எருதுகட்டு ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.  விழாவையொட்டி திருப்புல்லாணி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சிவசாமி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

இடைவிடாத கலாச்சார உலக சாதனை
அரசனூரில் அரசு பேருந்தை சிறைப்பிடித்த மாணவர்கள்
வேட்டமங்கலம் இளைஞர் நற்பணி மன்ற ஆண்டு விழா
மார்த்தாண்டம் அருகே டீக்கடைக்காரர் மீது தாக்குதல்: சட்டக் கல்லூரி மாணவர் மீது வழக்கு
சகோதர சகோதரிகளுக்கு தளவாய் சுந்தரம் எம்எல்ஏ பக்ரீத் வாழ்த்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுதமிழ்நாடு

புதிய கூட்டுறவு அலுவலகம்,புதிய ரேஷன் கடை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்

March 12, 2026
25 Views
ரூபாய் 3,500 கோடியில் திட்டம்
பொள்ளாச்சி சேரன் நகரில் புதிய தார் சாலைகளுக்கான பூமி பூஜை
இலளிகத்தில் சுதந்திர தின விழா
பேண்ட் வாத்திய குழு போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account