By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதிய17 பேருந்து சேவைகள் துவக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதிய17 பேருந்து சேவைகள் துவக்கம்
கனஂனியாகுமரி

புதிய17 பேருந்து சேவைகள் துவக்கம்

Last updated: March 23, 2025 1:09 pm
March 23, 2025
47 Views
Share
SHARE

நாகர்கோவில் மார்ச் 23

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நாகர்கோவில் மண்டலம் சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 17 புதிய பேருந்து சேவைகள் நேற்று தொடங்கப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, கொடியசைத்து சேவையை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் சட்டமன்ற உறுப்பினர்கள் த. மனோ தங்கராஜ் , செ. ராஜேஷ்குமார் ஜே. ஜி. பிரின்ஸ், முனைவர் தாரகை கத்பர்ட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 52 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் 17 பேருந்துகள் விருதுநகர், திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசு ₹1,031 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 3,000 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்யவுள்ளது.

பெரிய பேருந்துகள் செல்ல முடியாத பகுதிகளுக்கு புதிய மினி பேருந்து சேவைகள் விரைவில் தொடங்கப்படும்.

அரசு தரமான, நம்பகத்தன்மை கொண்ட போக்குவரத்து சேவைகளை அனைத்து கிராமங்களுக்கும் விரைவில் கொண்டு செல்லும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

குழித்துறை விஎல்சி திருமண மண்டபம் இடிக்கும் பணி இறுதி கட்டத்தை நெருங்கியது
முடீயாம் பாறை கோயில் சிலையை பெயர்த்து எடுத்துச் சென்று அதிகாரிகளை கண்டித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பக்தர்கள்
முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்த காவலர்
பெண் மருத்துவரிடம் 20 லட்சம் மோசடி
இரணியல் அருகே கனடா அனுப்புவதாக கூறி 15 லட்சம் மோசடி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

தேசிய ஃபார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம்.

February 14, 2025
60 Views
நாம் தமிழர் கட்சியினர் ஆட்சியரிடம் மனு
கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொது மக்களை பாதுகாக்க விழிப்புணர்வு மற்றும் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
அஞ்சுகிராமம் அருகே மின்சாரம் தாக்கி லாட்ஜ் ஊழியர் உயிரிழப்பு
சுற்றுலா பயணிகளின் வருகையால் களை கட்டிய கன்னியாகுமரி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account