முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் 34 வது நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் நகர், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ராஜாராம் பாண்டியன் தலைமையில் அவரது ஏற்பாட்டில் நடந்த நினைவு ஏஞ்சல் நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி திருஉருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ராஜாராம் பாண்டியன் “கொடுஞ்செயல் குறித்து உறுதிமொழி வாசிக்க கட்சியினர் உறுதிமொழி ஏற்றனர்.
மாநில செயலாளர் ஆனந்தகுமார், மாவட்ட துணைத்தலைவர்கள் ஜோதி பாலன், மேகநாதன், நகராட்சி உறுப்பினர் மணிகண்டன், முன்னாள் கவுன்சிலர் காமராஜ்.
வட்டாரத்தலைவர்கள்
சேதுபாண்டியன், கார்குடி சேகர், நிர்வாகிகள் நாகராஜன், ஜெயக்குமார், அழகு, ராகுல். ஶ்ரீகாந்த், வலம்புரி, முனியசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.



