By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாலை ஓர வியாபாரிகளின் பொருட்கள் குப்பையில் வீச்சு!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > சாலை ஓர வியாபாரிகளின் பொருட்கள் குப்பையில் வீச்சு!
இராமநாதபுரம்மாவட்டம்

சாலை ஓர வியாபாரிகளின் பொருட்கள் குப்பையில் வீச்சு!

Last updated: February 21, 2025 12:18 pm
February 21, 2025
55 Views
Share
SHARE

ராமநாதபுரம், பிப்.21-

இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் முன்னறிவிப்பு ஏதும் இன்றி சாலையோர வியாபாரிகளின் பொருட்களை குப்பையில் வீசிய நகராட்சி நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களின் அராஜகத்தை கண்டித்து மக்களுடன் எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இது தொடர்பாக இராமநாதபுரம் மாவட்ட தலைவர் ரியாஸ் கான்  வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது;

 

ராமநாதபுரம் நகரில் அரண்மனை, பாரதி நகர் போன்ற பகுதிகளிலும் சாலையோர வியாபாரிகள் வியாபாரம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதுபோன்ற இடங்களை எல்லாம் தவிர்த்து விட்டு நேரடியாக சிறுபான்மையினர் அதிகம் வசிக்கக்கூடிய சின்ன கடையில் சாலையோர வியாபாரிகளின் பொருட்களான மீன்கள் காய்கறிகள் போன்ற அனைத்தையும் குப்பைத்தொட்டியில் வீசி எறிந்த நகராட்சி ஊழியர்கள் மற்றும் காவல் துறையினரின்  செயல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கது. 

தொடர்ந்து சிறுபான்மையினருக்கு விரோதமாக இது போன்ற  செயல்கள் அடிக்கடி ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது.  அது முதல்வர் கவனத்திற்கு செல்கிறதா? இல்லையா? அதிகாரிகளை ஒரு மாதிரியான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது வேதனையான விஷயம்.  தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் அரசு எந்திரங்கள் ஈடுபட்டால் மக்களை ஒன்று கூட்டி மிகப்பெரும் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

போராட்டத்தின் 

போது ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் சகுபர் சாதிக் முன்னாள் மாவட்ட செயலாளர் நதிமுதீன் ராமநாதபுரம் நகர தலைவர் ஹக்கீம் செயலாளர் வதூத், ஆதில் மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் செயல்வீரர்கள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் சரசுவதி மஹால் நூலகத்தின் தமிழ் பண்டிதர் மணி மாறனுக்கு பாராட்டு
நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய அதிமுக செயற்குழு கூட்டம்
அரசின் நலத்திட்டங்கள் புகைப்பட கண்காட்சி
100 நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்களை வழங்கி தொடங்கி வைத்தார்
நித்திரவிளை அருகே வக்கீலுக்கு அரிவாள் வெட்டு – வாலிபர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

குமரி அனந்தன் பிறந்தநாள் கொண்டாட்டம்

March 20, 2025
51 Views
ஈரோடு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
தென்காசியில் அரசு மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
சொல் தமிழா சொல் 2025
வர்த்தக சங்கம் சார்பாக சிசிடிவி கேமராக்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account