By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கருங்கல் அருகே 3ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம்; எலக்ட்ரீசியன் போக்சோவில் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கருங்கல் அருகே 3ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம்; எலக்ட்ரீசியன் போக்சோவில் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

கருங்கல் அருகே 3ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம்; எலக்ட்ரீசியன் போக்சோவில் கைது

Last updated: December 10, 2025 7:41 pm
December 10, 2025
56 Views
Share
SHARE

குளச்சல், டிச. 10 –

கருங்கல் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (57). எலக்ட்ரீசியன் வேலை செய்கிறார். மனைவி வீட்டில் வைத்து மாணவ மாணவிகளுக்கு டியூஷன் நடத்தி வருகிறார். டியூசனுக்கு அதே பகுதியை சேர்ந்த 3ம் வகுப்பு படிக்கும் 8 வயதுடைய மாணவி ஒருவர் சென்று வந்துள்ளார்.

சம்பவ தினம் இரவு டியூஷன் முடிந்ததும் பால்ராஜ் சிறுமியை தானே அவளது வீட்டுக்கு கொண்டு சென்று விட்டு வருவதாக கூறி சென்றார். அப்போது செல்லும் வழியில் பால்ராஜ் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

வீட்டிற்கு சென்றதும் மாணவி தாயாரிடம் டியூஷன் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியையின் கணவர் தன்னிடம் சில்மிஷம் செய்ததாக கூறியுள்ளார். இதை கேட்ட தாய் இது குறித்து குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் விசாரணையில் பால்ராஜ் மாணவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் வழக்குப்பதிந்து எலக்ட்ரீசியன் பால்ராஜை இன்று கைது செய்து நாகர்கோவிலில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சென்னையில் 4,000க்கும் மேற்பட்ட குழந்தைகளை கொண்டு அருண் ஐஸ்க்ரீம் கின்னஸ் உலக சாதனை
பழுதடைந்த நிழல் கூடத்தை இடித்ததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு
நாகர்கோவிலில் வருமான வரித்துறை சார்பில் வரி செலுத்துவோர் அவுட் ரீச் நிகழ்ச்சி
சேலத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் தொடர் வேலை நிறுத்தம்
விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி மரிய ஜெனிபர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு

March 3, 2025
75 Views
இரணியல் அருகே லாரி டிரைவர் கொலை வழக்கு; மனைவி, மாமியார் கைது; கள்ளக்காதலன் மேலும் ஒருவருக்கு போலீஸ் வலை
கிராம நிருவாக அலுவலர்கள் பாராட்டு விழா
மார்த்தாண்டத்தில் பூக்கடை நடத்துவதில் முன் விரோதம்; ஒருவர் மீது பலத்த தாக்கு; வாட்சப்பில் வைரலாகும் வீடியோ
குமரி – கேரளா எல்லையில் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account