By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தக்கலை அருகே விபத்தில் பள்ளி மாணவர் பஸ் சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலை அருகே விபத்தில் பள்ளி மாணவர் பஸ் சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தக்கலை அருகே விபத்தில் பள்ளி மாணவர் பஸ் சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

Last updated: June 8, 2026 5:58 pm
June 8, 2026
25 Views
Share
SHARE

தக்கலை, ஜூன் 8 –

நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் மகன் ஷாய் (17). இவர் சுங்கான்கடையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் ஷாய், அவரது தந்தை மற்றும் தாயுடன் வில்லுக்குறியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்று இருந்தனர்.

திருமணம் முடிந்த பிறகு மாலையில் பெண் வீட்டார் குலசேகரத்தில் உள்ள மாப்பிள்ளை வீட்டிற்கு சீதனப் பொருட்களோடு புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மாணவன் ஷாய் ஒரு உறவினருடன் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து குலசேகரம் நோக்கி புறப்பட்டார்.
குமாரகோவில் சந்திப்பு பகுதியில் செல்லும் போது முன்னாள் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென வேகத்தை குறைத்துள்ளதாக தெரிகிறது. இதனால் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி காரின் பின்பகுதியில் மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் பின்னால் அமர்ந்திருந்த ஷாய் சாலையில் தூக்கி வீசப்பட்டார்.

அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் எதிரே நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் ஒன்று ஷாய் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் உடல் நசங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற உறவினர் லேசான காயத்துடன் உயிர் பிழைத்தார்.

இதையடுத்து தக்கலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

வாலிபருடன் கள்ளத்தொடர்பில் இருந்த இளம்பெண் வெட்டி கொலை
நாகராஜா கோவில் தெப்ப குளத்தில் இறந்து கிடந்தவர் டைல்ஸ் தொழிலாளி
மாடியில் இருந்து மனைவியை தள்ளி விட்ட கணவர் மீது வரதட்சணை கொடுமை வழக்கு
ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
குமரியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் அரிசி, 1800 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மீனவர்கள் பத்திரமாக மீட்பு

October 18, 2024
59 Views
ஈரோட்டில் அனுமதி இல்லாமல் செயல்படும் முதியோர் இல்லம் மீது நடவடிக்கை
தருமபுரி நகராட்சி 21வது வார்டு பொதுமக்கள் அடிப்படை வசதிகள் வேண்டி ஆட்சியரிடம் மனு
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்பொதுக்கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account