By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்பொதுக்கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருநெல்வேலி > தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்பொதுக்கூட்டம்
திருநெல்வேலிமாவட்டம்

தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்பொதுக்கூட்டம்

Last updated: March 14, 2025 3:33 pm
March 14, 2025
153 Views
Share
SHARE

சங்கரன்கோவிலில் நடைபெற்ற தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கண்டன உரையாற்றினார்

திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு க ஸ்டாலின் உத்தரவின் பேரில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் இந்தி திணிப்பு மற்றும் நாடாளுமன்ற தொகுதி சீரமைப்பை எதிர்க்கும் வகையில் தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்ற தலைப்பில் கண்டன பொதுக்கூட்டம்  மேலரதவீதியில் உள்ள கோகுலம் மண்டபத்தில் வைத்து நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பரமகுரு, யூஎஸ்டி சீனிவாசன், மாநில மருத்துவர் அணி துணைச்செயலாளர் செண்பக விநாயகம், மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் முன்னாள் எம்எல்ஏ முத்துச்செல்வி, மாவட்ட துணைச் செயலாளர்கள் மனோகரன், ராஜதுரை, புனிதா முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் சரவணன் தொகுத்து வழங்கினார். இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர் திருப்பூர் கூத்தரசன் மற்றும் திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் மதுரை பாலா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தொடர்ந்து கூட்டத்தில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு பேசியதாவது ,

இந்தியாவிலேயே 75வது ஆண்டு பவள விழா கண்ட மாபெரும் இயக்கமான திமுக வின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு க ஸ்டாலின் உத்தரவின் பெயரில் தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்ற கண்டன போராட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஒன்றிய பாஜக அரசு இந்தி திணிப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென் மாநிலங்களை வஞ்சிக்கும் வஞ்சிக்க நினைக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலே தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய நிதியை முறையாக வழங்க வேண்டும் என கேட்டபோது ஒன்றிய கல்வி அமைச்சர் தமிழ்நாடு எம்பிக்களை பார்த்து நாகரிகம் அற்றவர்கள் என்று பேசியதை தமிழ்நாடு எம்பிக்கள் வலுவாக எதிர்த்ததால் அது குறித்து மன்னிப்பு கேட்டதோடு, 100 முறை வேண்டுமானாலும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று பேசி உள்ளார். இதுதான் திராவிட முன்னேற்ற கழகம். எந்த ஒரு சூழ்நிலையிலும் பல்வேறு விதமான போராட்டங்களை கையில் எடுத்து வெற்றி கண்ட இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம். இந்தியாவிலேயே மக்களுக்காக செயல்படும் ஒரே இயக்கம் திமுக மட்டும் தான். எனவும் திமுகவின் சாதனைகளை கூறி மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ விரிவாக பேசினார்

கண்டன பொதுக்கூட்டத்தில்

யூனியன் சேர்மன் லாலாசங்கரபாண்டியன் சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ்,  ,நகராட்சி சேர்மன்கள் சங்கரன்கோவில் உமா மகேஸ்வரி,புளியங்குடி விஜயா, வக்கீல் அணி முத்துராமலிங்கம் இளைஞர் அணி முகேஷ், 

 மாணவரணி உதயகுமார்,  இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சரவணன், அன்சாரி, ராஜராஜன், கார்த்தி, மாரிராஜ் மற்றும் திமுக மாநில மாவட்ட ஒன்றிய நகர கிளை வார்டு நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக உறுப்பினர்கள்,

பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பாரதிய ஜனதா அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
281 மாற்றுதினாளிகளுக்கான உதவி உபகரணங்கள்
களியக்காவிளை அருகே சிவபார்வதி கோயிலில் 7 வது அதிருத்ர மகாயக்ஞம் துவக்கம்
பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

திருப்புவனம் தெற்கு ஒன்றியக்கழக செயற்குழு கூட்டம்.

June 2, 2025
35 Views
டெல்லியில் கார் குண்டு வெடிப்பு எதிரொலி; புளியங்குடி சிந்தாமணி டோல்கேட் பகுதியில் விடிய விடிய வாகன தணிக்கை
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்
சாலையில் பொதுமக்கள் திடீர் மறியல்
ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் வர்த்தகம் பெருகும்; பாஜக மாநில வர்த்தக அணி அமைப்பாளர் சதீஷ் ராஜா தகவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account