By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மின்வாரியத்திலுள்ள அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தல்!!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > மின்வாரியத்திலுள்ள அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தல்!!!
தமிழ்நாடுதிருப்பூர்

மின்வாரியத்திலுள்ள அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தல்!!!

Last updated: July 20, 2026 5:41 pm
July 20, 2026
44 Views
Share
SHARE

திருப்பூர், ஜூலை 20 –

மின்வாரியத்திலுள்ள அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தப்பட்டது. டி.என்.ஈ.பி தொழிலாளர் நல முன்னேற்ற சங்க மாநில தலைவர் சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் சென்னை அரசு தலைமை செயலகத்தில் மின்சாரத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் அவர்களை நேரடியாக சந்தித்து மனு அளித்து கோரிக்கை வைத்தார்.

அப்போது அமைச்சர் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநியமனம் நீதிமன்ற வழக்கு ஆவணங்களை முழுமையாக ஆராய்ந்து தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நல்லாட்சியில் பணிநியமனம் செய்ய ஆவண செய்யப்படும் என தெரிவித்தார்.

அமைச்சரிடம் ஈ.பி.அ.சரவணன் அளித்துள்ள மனுவில்: மின்வாரியத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். வர்தா, கஜா, தானே போன்ற பேரிடர் காலங்களில் உயிரை துச்சமாக மதித்து 2 உழைத்த இவர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது. தொழிலாளர் நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் இவர்களை பணி நிரந்தரம் செய்ய உத்தரவிட்டும் இதுவரை ஆணை வழங்கப்படவில்லை.

இந்நிலையில் மின்வாரியத்தில் தற்காலிகப் பணியாளர்கள் யாரும் கிடையாது என்றும், அடுத்த 6 மாதங்களுக்கு தற்காலிகமாக ஆட்கள் எடுக்கப்பட்டு பின்னர் டி.என். பி.எஸ்.சி. மூலம் 15 ஆயிரம் பணியாளர்கள் நிரந்தரமாக நிரப்பப்படுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளதால் ஒப்பந்த தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே நீதிமன்ற உத்தரவு பெற்றுள்ள ஒப்பந்த தொழிலாளர்களின் விவரப் பட்டியல்கள் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் உள்ளது. நீதிமன்ற உத்தரவு விவரங்கள் அனைத்தும் மின்வாரியத்தில் காணாமல் போய்விட்டதா? என்ற சந்தேகம் எழுகிறது.

எனவே, இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் அவர்கள் இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்தி, நீதிமன்ற உத்தரவின்படி மின்வாரியத்தில் உள்ள அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய விரைந்து தீர்வு காண வேண்டுமென டி.என்.ஈ.பி தொழிலாளர் நல முன்னேற்ற சங்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறாக அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தீரன் சின்னமலை கவுண்டர் 221 வது நினைவு நாள் தினம்: மலர் தூவி மரியாதை
புதுக்கடை அருகே விஷ வண்டுகள் தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு
குளச்சல் அருகே அரசு பஸ்ஸில் பைக் மோதி வாலிபர் படுகாயம்
ஒ. பி. எஸ். ஆதரவாளர் மணிகண்டன் இல்ல திருமண விழாவில்!!
நுண் பார்வையாளர்களுக்கான தேர்தல் பயிற்சி: கலெக்டர் வழங்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

கோவையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

September 20, 2025
61 Views
சிவகங்கையில் டிட்டோஜாக் – ஆசிரியர் கூட்டணியினர் மறியல் போராட்டம்
மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை ஆலோசனை முகாம்
கோவை பரூக் ஃபீல்டு மாலில் நேச்சுரல் சிக்னேச்சர் சலூன் திறப்பு விழா
மாற்றுத்திறனாளி ஆசிரியை ஆட்சியரிடம் புகார்!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account