By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நுண் பார்வையாளர்களுக்கான தேர்தல் பயிற்சி: கலெக்டர் வழங்கினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நுண் பார்வையாளர்களுக்கான தேர்தல் பயிற்சி: கலெக்டர் வழங்கினார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நுண் பார்வையாளர்களுக்கான தேர்தல் பயிற்சி: கலெக்டர் வழங்கினார்

Last updated: April 20, 2026 5:45 pm
April 20, 2026
19 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 20-

குமரியில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைமுறைகளைத் துல்லியமாகவும், வெளிப்படையாகவும் கண்காணிக்கும் வகையில், நுண் பார்வையாளர்களுக்கான சிறப்பு பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

குமரி மாவட்டத்தில் 137 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இந்த பயிற்சி முகாமில், வாக்குப்பதிவு நாளன்று நுண் பார்வையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன. வாக்குப்பதிவு மையங்களில் தேர்தல் விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். மாதிரி வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன் நடத்தப்படும் மாதிரி வாக்குப்பதிவு நடைமுறைகளை உறுதி செய்ய வேண்டும். வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன், தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் சீல் வைக்கப்பட்ட உறையில் விரிவான அறிக்கையை நேரடியாகச் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்தல் களத்தில் நுண் பார்வையாளர்களின் பங்கு மிக முக்கியமானது.
எவ்விதப் புகாருக்கும் இடமளிக்காத வகையில், மிகுந்த நடுநிலையோடும் விழிப்புணர்வோடும் பணியாற்ற வேண்டும். தேர்தல் ஆணையத்தின் புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் செயலிகள் மூலம் எவ்வாறு தகவல்களைப் பரிமாறிக் கொள்வது என்பது குறித்தும், வாக்குச்சாவடியில் ஏதேனும் அசம்பாவிதங்கள் அல்லது விதிமீறல்கள் நடந்தால் உடனடியாக பொது பார்வையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கும் முறை குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் நுண் பார்வையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அவர்களுடைய பணிகள் பொறுப்புகள், செய்ய வேண்டியவை செய்ய கூடாதவை பற்றிய விரிவான விளக்கம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி பொதுபார்வையாளர் சுபஸ்ரீ நந்தா, தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா கலந்து கொண்டு விளக்கமளித்தார். அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

தேனி மாவட்டம் தனியார் பள்ளி வாகனங்களை கூட்டாய்வு செய்யும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
ராமேஸ்வரம் போலீசாரால் தேடப்பட்டு வந்த திருடன்
பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் கே.நித்தியானந்தன் வேட்பு மனு தாக்கல்!!!
ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பரிதாப பலி
பாப்பாரப்பட்டியில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் கட்டிடத்தை முதல்வர் காணொளி வாயிலாக துவக்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை

December 10, 2024
63 Views
வளமிகு வட்டாரங்கள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ்
நேர்த்திக்கதனை செலுத்தி திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
குலசேகரத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது: 50 கிராம் கஞ்சா பறிமுதல்
கோவையில் அகில பாரத மக்கள் கட்சி சார்பில் நினைவஞ்சலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account