By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு பள்ளி ஆசிரியர் எழுதிய புத்தகம் வெளியீடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அரசு பள்ளி ஆசிரியர் எழுதிய புத்தகம் வெளியீடு
கனஂனியாகுமரிமாவட்டம்

அரசு பள்ளி ஆசிரியர் எழுதிய புத்தகம் வெளியீடு

Last updated: September 9, 2024 1:01 pm
September 9, 2024
72 Views
Share
SHARE

நாகர்கோவில் செப்.07,

 

 

கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு மற்றும் 

தமிழ்நாடு அறிவியல இயக்கம் சார்பில் 

நாகர்கோவில் டீம் இல்லத்தில் வைத்து புத்தகம் வெளியீடு நிகழ்ச்சி  தேநீருடன் புத்தகங்கள் வாசிப்போம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

 

 

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில துணைத் தலைவர் 

சசிகுமார் புத்தகம் பற்றிய பாடல் பாட, 

கன்னியாகுமரி மாவட்ட பெண் ஆசிரியர் அரங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மலர்விழி அனைவரையும் வரவேற்றார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் சிவ ஸ்ரீ ரமேஷ் 

புத்தகம் பற்றி அறிமுக உரையாற்றினார்.

 

பின்பு நடைபெற்ற புத்தக வெளியீடு நிகழ்ச்சியில் 

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் உறுப்பினரும் எஸ். எல். பி. பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியருமான முனைவர் ஆனி பீறீடா அவர்கள் எழுதிய ‘யூ கேன் பிகேம் எ கிரேட் டீச்சர் ‘

என்ற புத்தகத்தை

பணி நிறைவு ஆசிரியர் ஆபிரகாம் லிங்கன் அவர்கள் முன்னிலையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில துணைத் தலைவர் சசிகுமார் வெளியிட கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பென்னட் ஜோஸ் 

பெற்றுக்கொண்டார்.

கூட்டமைப்பு உறுப்பு சங்கங்களை சார்ந்த 

சுமகாசன், ஷீபா மோள், கார்மல் மேரி, 

ஜெஸி, செந்தில், ஜெரோம் கோபிநாத்,

தோழர் உஷா பாசி 

உட்பட பலர் வாழ்த்திப் பேசினர். 

நிறைவாக புத்தக ஆசிரியர் ஏற்புரை வழங்கினார்.

அனைவரும் புத்தகங்களை பெற்றுக்கொண்டனர். 

குமரி மாவட்ட பெண் ஆசிரியர் அரங்கம் சார்பில் புத்தகம் பற்றிய வாசிப்பு அரங்கம் நடத்துவது என்று தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட துணை தலைவர் டோமினிக் ராஜ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

 

தோழமை சங்கத்தின் சார்பில் 

வேலவன், டெல்லஸ்,

அஜின், மலர் சாலமோன், புஷ்பகனி, சுரேஷ் , ரெக்ஸ் ,சவரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈச்சங்காடு துணை மின் நிலையத்தில் நாளை மின் தடை அறிவிப்பு
5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர்
தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
83 வயது முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு போர்வை: கலெக்டர் ரேவதி வழங்கினார்

July 21, 2026
9 Views
கன்னியாகுமரி விரைவு ரயிலில் முன் பதிவில்லா பொது பெட்டி அதிகரிப்பு
தண்ணீர் அண்டாவில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு
கன்னியாகுமரி ஏகாட்சர மகா கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா துவக்கம்
திருச்சி சாலையை கடக்க முயன்றவர் மீது பஸ் மோதி சாவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account