By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மீனவர்கள் பத்திரமாக மீட்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மீனவர்கள் பத்திரமாக மீட்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

மீனவர்கள் பத்திரமாக மீட்பு

Last updated: October 18, 2024 11:50 am
October 18, 2024
52 Views
Share
SHARE

 நாகர்கோவில் அக் 18 

 

கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் கீழத்தெரு சேர்ந்தவர் சகாய பெல்லார்மின் (55). இவரது நாட்டுப் படகில் அதே பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்கள் இன்று அதிகாலை கோவளம் கடற்கரையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.இவர்கள் மீன்பிடித்துவிட்டு இன்று காலையில் கரை திரும்பி கொண்டிருந்தனர். அப்போது நடுக்கடலில் எழுந்த பேரலையில் சிக்கி இவர்களின் படகு கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த 6 மீனவர்களும் கவிழ்ந்த படகை பிடித்துக்கொண்டு தத்தளித்தனர். கரையை நோக்கி காற்றுடன் நீரோட்டம் ஏற்பட்டதால் கவிழ்ந்த படகு கரையை நோக்கி வந்து கொண்டிருந்தது.

 

இதை கடற்கரையில் நின்று கொண்டிருந்த பிற மீனவர்கள் பார்த்துவிட்டு கடலில் நீந்திச் சென்று கவிழ்ந்த படகையும், கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 6 மீனவர்களையும் பத்திரமாக மீட்டு கரைசேர்த்தனர். கடலில் தத்தளித்து மீட்கப்பட்ட 6 மீனவர்களும் காயமின்றி உயிர் தப்பினர். அதே நேரம் படகில் இருந்த மீன்களும், வலை உட்பட மீன்பிடி உபகரணங்கள் கடலில் மூழ்கின. இதுகுறித்து கன்னியாகுமரி மெரைன் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது
திரு உருவப் படத்திற்கு தலைமையில் மாலை
மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கத்தின் MJVSமாநில துணைச் செயலாளராக பிலாத்து பாஷா (எ) அப்துல் காதர் ஜெய்லானி நியமனம்.
கோவில்விளையிலிருந்து சென்று மலை முருகன் கோவிலுக்கு வேல் வழங்கும் நிகழ்ச்சி
மணல் குவாரி அமைத்தால் சாலைமறியல் போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

மக்கள் குறை தீர்க்கும் நாள்

February 26, 2025
42 Views
வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு
கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளை கலெக்டர், எஸ்பி ஆய்வு
நான்கு லட்சம் கடனுக்கு மிரட்டும் நபரிடமிருந்து பாதுகாப்பு கேட்டு பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு
செங்குட்டையில் எஸ்.வி. மஹால் தொடக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account