By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கேக் வெட்டி அறிவுரை வழங்கிய ஆய்வாளர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கேக் வெட்டி அறிவுரை வழங்கிய ஆய்வாளர்
கனஂனியாகுமரிமாவட்டம்

கேக் வெட்டி அறிவுரை வழங்கிய ஆய்வாளர்

Last updated: July 19, 2024 12:48 pm
July 19, 2024
103 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூலை 19


 குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார்  காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனங்களில் சில வாலிபர்கள் சாகசம் செய்வதாக போலீசாருக்கு  கிடைத்த தகவலின் அடிப்படையில் கோட்டார் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று  அப்பகுதி வழியாக வரும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி  வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது  இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்த வண்ணம் வேகமாக  வந்த இருவரை கோட்டார் காவல் நிலைய  ஆய்வாளர் பாலமுருகன் நிறுத்தி விசாரணை மேற்கொண்டார். அப்போது  இளைஞர்களில் ஒருவர் இன்று எனது பிறந்தநாள் எனவே சந்தோசத்தில் வீலிங் செய்து தவறு செய்து விட்டேன் என தான் செய்த தவறை ஒப்புக்கொண்டு தன்னை மன்னித்து விட்டுவிட வேண்டும், அபராதம் எதுவும் விதித்து விட வேண்டாம் பிறந்தநாள் அதுவுமாக காவல்துறை என்னை தண்டிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். இதையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று அமர வைத்து  அந்த இரு இளைஞர்களின் பெற்றோர்களை காவல் நிலையம் வரச் சொல்லி அழைக்கப்பட்டனர். மேலும்அந்த இளைஞர்கள் செய்த தவறை ஒப்புக் கொண்டதாலும், இன்று  ஒருவருக்கு பிறந்தநாள் என்பதாலும், இனி இந்த இளைஞர்கள் எந்த காலத்திலும் தவறு செய்யக் கூடாது என்பதை உணர்த்துவதற்காகவும். இவர்கள் போன்ற இளைஞர்கள் தவறு செய்யக்கூடாது என்பதை உணர்த்துவதற்காகவும் காவல் நிலையம் வந்த பெற்றோர் முன்னிலையிலும் காவல் நிலைய போலீசார் முன்னிலையிலும்  காவல் நிலையத்தில் வைத்து அந்த இளைஞர்களைக் கொண்டு பிறந்தநாள் கேக் வெட்டச் செய்து  பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து இன்ப அதிர்ச்சி அளித்தார். மேலும்  இளைஞர்கள் மற்றும் அவரது பெற்றோர்களுக்கு சாலை பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துக்கூறி பிறந்தநாள் பரிசாக அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.

 வீலிங் செய்து சாகசத்தில் ஈடுபட்டு போலீஸாரிடம் சிக்கிய இளைஞர்களில் ஒருவருக்கு பிறந்தநாள் என்றவுடன் காவல் நிலையத்தில் வைத்து கேக் வெட்டி அறிவுரை வழங்கி அனுப்பிய காவல் ஆய்வாளரின் செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பெரிய பகவதி அம்மன் கும்பாபிஷேகம்
அரசின் மாணவர்களுக்கான இலவச மிதிவண்டி
உளவியல் துறை சார்பாக 8-வது பன்னாட்டு கருத்தரங்கு
மேலூர் அரிட்டாபட்டி கிராமத்தில் டங்ஸ்டன் சுரங்கம்
தமிழ்நாடு வெல்லும்! தமிழ்நாடு போராடும்!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டம்

June 4, 2025
43 Views
7 குடும்பங்களை நீக்கி வைத்த ஊர் நிர்வாகம்
எல். எம். எஸ் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்மஸ், ஆண்டு விழா
நாகர்கோவிலில் ஓடும் ரயிலில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகனிடம் லேப்டாப் திருடியவர் கைது
தஞ்சாவூர் மாவட்டத்தில் 10, 12ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டுதல் பயிற்சி: தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account