By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பேரூராட்சி சார்பில் புதிய எலக்ட்ரானிக் எடை மேடை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பேரூராட்சி சார்பில் புதிய எலக்ட்ரானிக் எடை மேடை
கனஂனியாகுமரிமாவட்டம்

பேரூராட்சி சார்பில் புதிய எலக்ட்ரானிக் எடை மேடை

Last updated: August 5, 2024 3:35 pm
August 5, 2024
247 Views
Share
SHARE

நாகர்கோவில் ஆக 5 

 

 

 ஆரல்வாய்மொழி தேர்வு நிலை பேரூராட்சியில், ஆரல்வாய்மொழி தெற்கு கிராமத்தில் 60 டன் கொள்திறன் கொண்ட எலக்ட்ரானிக் எடை மேடை அமைப்பதற்கு கன்னியாகுமரி மாவட்ட கனிம அறக்கட்டளை நிதியிலிருந்து ரூ. 13 இலட்சத்து 80 ஆயிரம் திட்டநிதி கோரப்பட்டது. இதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர்  இதனை ஏற்று 60 டன் கொள்திறன் கொண்ட எலக்ட்ரானிக் எடை மேடை அமைப்பதற்கு ரூ. 13 இலட்சத்து 80 ஆயிரத்திற்கான நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு இதற்கான காசோலை ஆரல்வாய்மொழி தேர்வு நிலை பேரூராட்சிக்கு வழங்கப்பட்டது. இதனடிப்படையில் மேற்கண்ட பணிகள் நிறைவேற்றப்பட்டு இதற்கான அறிக்கையும் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டது.  

 இந்த எடை மேடையினை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கும், தொடர்ந்து கண்காணிப்பதற்கும் அதற்குண்டான மின்சார செலவு, ஊழியர்களை நியமித்து அதற்கான ஊதியம், எடை மேடைக்கான பராமரிப்பு செலவு ஆகியவற்றை நடைமுறை படுத்திடவும் ஆரல்வாய்மொழி தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலருக்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கி இருந்தார்.  

 எனவே ஆரல்வாய்மொழி தேர்வு நிலை பேரூராட்சித் தலைவர் முத்துக்குமார், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரத்திற்கு எடை மேடையை திறந்து வைக்க அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்று  தளவாய்சுந்தரம் ஆரல்வாய்மொழி தேர்வு நிலை பேரூராட்சித் தலைவர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்ற இதற்கான விழாவில் ஆரல்வாய்மொழி தெற்கு கிராமத்தில் 60 டன் கொள்திறன் கொண்ட எலக்ட்ரானிக் எடை மேடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி பேசும் போது அவர் கூறியதாவது:-

 மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்புகள் இதன் மூலம் நிறைவேற்றப் பட்டுள்ளது. எடை மேடை நிலையங்கள் எவ்வித புகார்களுக்கும் இடமில்லாமல் சிறப்புடன் செயல்பட வேண்டும். பணியாளர்கள் தங்களின் பொறுப்புகளை உணர்ந்து கடமை உணர்வோடு செயல்பட வேண்டும் என அவர் கூறினார். பின்னர் அவர் எடை மேடை அலுவலகத்தில் கணிணி மூலம் வாகனங்கள் எடை போட்டதற்கான விபரங்களை பார்வையிட்டார்.

 இந்நிகழ்ச்சியில் ஆரல்வாய்மொழி பேரூராட்சி கவுன்சிலர்கள் மோகன், நவமணி, ஜோசப் ரெத்தினராஜ், நாகலெட்சுமி, ஏசுமணி, பாலமுருகன், இசக்கியம்மாள், பேரூராட்சி இளநிலை பொறியாளர் அண்ணாமலை, பேரூராட்சி வரி வசூலர் தனசெல்வன் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குன்னூரில் நடைபெறும் சிறப்பு சாரணியர் பயிற்சி முகாமில் 80 பேர் பங்கேற்பு அமைச்சர் அன்பில் மகேஷ் பார்வையிட்டு வாழ்த்து
பாரம்பரிய விதை திருவிழா
கெளமார மடாலயத்தில் குரு வணக்க நாள் விழா
அதிமுக சார்பில் இலவச பொது மருத்துவ முகாம்
ஊத்தங்கரையில் திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நாளை

September 29, 2024
64 Views
மக்கள் பிரச்சனைகளை பேசுவதற்கு அதிமுக எம்எல்ஏக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது
சாதனை விளக்க திண்ணை பிரச்சாரம்
திருநங்கைகளுக்காக சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் மான்செஸ்டர் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account