By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முட்டுக்கட்டைசிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > முட்டுக்கட்டைசிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்
கனஂனியாகுமரிமாவட்டம்

முட்டுக்கட்டைசிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்

Last updated: December 11, 2024 12:27 pm
December 11, 2024
45 Views
Share
SHARE

 நாகர்கோவில் டிச 11


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “நாகர்கோவில் மாநகர மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் நாகர்கோவிலில் எனது தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கொடிக் கம்பம் அமைத்து கொடியேற்றுவதற்கு  காவல்துறையினர் பலவகையிலும் முட்டுக்கட்டைப் போடுகின்றனர். இதை முற்றிலுமாக தடுக்க வேண்டும்.


நடப்பு 2024 ஆம் ஆண்டில் மட்டும், 150க்கும் அதிகமான தலித் மக்களின் படுகொலைகள் தமிழகத்தில் நடைபெற்றுள்ளன. தலித் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. தலித் சமூகத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசை வலியுறுத்துவது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், முக்கிய பொறுப்புகளில் இருக்கும் விசிக நிர்வாகிகள் மீது காவல்துறையினர் பொய் வழக்குப் போடுவது அதிகரித்து வருகிறது. அரசியல் ரீதியான தொடர் போராட்டங்களை ஒடுக்கும் வகையில் காவல்துறையினர் இப்படியான ஜனநாயக விரோதப் போக்கில் ஈடுபடுகின்றனர். இதற்கும் அவசர செயற்குழுக் கூட்டம் தன் கண்டனத்தை தெரிவிக்கிறது. அதேநேரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த மூன்றின் மீதும் சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

பேரூராட்சி சார்பில் புதிய எலக்ட்ரானிக் எடை மேடை
879 இடங்களில் விநாயகர் சிலைகள்
“கலைஞர் கைவினைத் திட்டம்” தொடக்க விழா
மார்த்தாண்டம் அருகே பெண் நடன கலைஞரை திருமணம் செய்து கொள்ளவதாக கர்ப்பமாக்கிய இன்ஜினியர் கைது
ஆர்எஸ்எஸ்காரன் என்பதில் பெருமை கொள்கிறேன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதூத்துக்குடி

நாகலாபுரம் எஸ்.கே.கே. பள்ளியில் ஆரம்ப சுகாதார துறை சார்பில் புகையிலை விழிப்புணர்வு

December 6, 2025
39 Views
உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களில் 13 பேர் உயிரிழப்பு; மக்கள் பகுதியில் வெடிக்கும் ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவது ஆபத்தானது என ஐ.நா மனித உரிமைகள் குழு கண்டனம்.
சாய் கிருஷ்ணா பள்ளியின் 15ஆவது ஆண்டு விழா
மயிலாடியில் அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார காங்கிரஸ் சார்பில் சமத்துவ பொங்கல்: மாவட்ட தலைவர் கே.டி.உதயம் பங்கேற்பு
கன்னி பூ சாகுபடி முற்றிலும் அழியும் நிலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account