By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோணம் பொறியியல் கல்லூரியில் அறிமுக நிகழ்ச்சி!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கோணம் பொறியியல் கல்லூரியில் அறிமுக நிகழ்ச்சி!
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கோணம் பொறியியல் கல்லூரியில் அறிமுக நிகழ்ச்சி!

Last updated: September 2, 2026 4:20 pm
September 2, 2026
22 Views
Share
SHARE

நாகர்கோவில், செப். 2: நாகர்கோவில் கோணம் அரசு பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி கலையரங்கில் இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கான அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் மு. பிரதாப் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர், பொறியியல் முதலாம் ஆண்டு படிப்பில் சேர்ந்துள்ள மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். கிராமப்புறங்களில் இருந்து பலரும், முதல் தலைமுறை பட்டதாரிகளாகவும் கல்லூரியில் சேர்ந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், பெற்றோரின் கனவை நிறைவேற்றும் வகையில் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும், கன்னியாகுமரி மாவட்டம் கல்வியறிவில் சிறந்து விளங்குவதுடன், இயற்கை வளம் கொண்ட மாவட்டமாகவும் திகழ்வதாக தெரிவித்தார். கல்லூரியில் பயிலும் 4 ஆண்டுகளை பயனுள்ளதாக பயன்படுத்தி, புதிய சிந்தனைகளையும் படைப்பாற்றலையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், கல்வியை முடித்து வெளியே செல்லும்போது சிறந்த படைப்பாளர்களாக உருவாக வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இக்கல்லூரியில் பயின்ற மாணவர்கள் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் மாதம் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான ஊதியம் பெற்று வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருவதை பாராட்டிய ஆட்சியர், மாணவர்கள் பயிலும் இந்த 4 ஆண்டுகளே அடுத்த 50 ஆண்டுகால வாழ்க்கைக்கு அடித்தளமாக அமையும் என்பதை உணர்ந்து, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் நற்சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் நாகராஜன், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அரசு உடனடியாக நிவாரண தொகை வழங்க வேண்டும்
குமரியில் அணுக்கனிம சுரங்க கால நீட்டிப்பு அரசாணை ரத்து செய்ய வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை
நாகர்கோவிலில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
தென் தாமரைக் குளத்தில் மு. க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா
திருப்பத்தூரில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை: அனைத்து நுகர்வோர் உரிமை பாதுகாப்பு அமைப்பு அறக்கட்டளையின் மாநில தலைவர் அப்பாதுரை வழங்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்தமிழ்நாடு

சேலம் மாநகராட்சி பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

July 31, 2026
28 Views
பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் ஆட்டோ கன்சல்டிங் கடை உரிமையாளர் மீது தாக்குதல்
நாகர்கோவில் அருகே வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
கத்திரிச் செடியில் வேப்பெண்ணை தெளிப்பு செயல் விளக்கம்
அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகம் திடீர் முற்றுகை: வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி நடைபெற்றது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account