By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாற்றுத்திறனாளிகளின் பராமரிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > மாற்றுத்திறனாளிகளின் பராமரிப்பு
ஈரோடுமாவட்டம்

மாற்றுத்திறனாளிகளின் பராமரிப்பு

Last updated: October 14, 2024 11:13 am
October 14, 2024
61 Views
Share
SHARE

 ஈரோடு அக் 13 

 தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரிமை நல  சங்கங்களின் கூட்டமைப்பு மாநில கூட்டம் ஈரோடு செல்லாயம்மாள் திருமண மண்டபத்தில் நடந்தது .மாநிலத் தலைவர் ராஜரத்தினம் தலைமையில் நடந்த இந்த  மாநாட்டில் மாநில மகளிர் அணி செயலாளர் இளையரசி வரவேற்றார். நந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் சண்முகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் ஏ.ஜி. வெங்கடாசலம் சி.கே சரஸ்வதி மற்றும் சிவானந்தன் நடராஜன், டாக்டர் அருள் நாகலிங்கம், செந்தில் ராஜா, ரவி ஆடிட்டர் மனோகரன் வாழ்த்துரை வழங்கி விருது வழங்கினர். டாக்டர் குமரேசன் பேராசிரியர் சிவக்குமார் ஆகியோர் இதில் கலந்துகொண்டு பேசினர் சங்கத்தின் மாநில துணை செயலாளர்கள் அங்குசாமி,  குமரேசன், மாநில மகளிர் அணி தலைவர் சித்ரா, பொருளாளர் பொற்கொடி, துணை தலைவி திலகா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மாநில பொருளாளர் குமார் மற்றும் நிர்வாகிகள் சுப்பிரமணியன் உட்பட. பலர் இதில் கலந்து கொண்டனர் முடிவில் மாநில செயலாளர் ரவிக்குமார் நன்றி கூறினார் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுத் துறையில்  காலியாக உள்ள பணியிடங்களில் ஆண்டுக்கு இரண்டு முறை சிறப்பு தேர்வு மூலம் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் மற்ற மாநிலங்களில் உள்ளது போல தமிழகத்தில் 100% உடல் குறைபாடு கொண்ட மாற்றத்திறனாளிகளின் மாத பராமரிப்பு உதவித்தொகை ரூ. 2000 த்தில் இருந்து ரூ.5000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் வருவாய் துறையின் மூலம் வழங்கப்படும் மாத பராமரிப்பு துறை ரூ 1500 என்பதை 4,000 ஆக உயர்த்த வேண்டும். ரயில் கட்டணம் சலுகை  போல அரசு போக்குவரத்து குளிர் சாதன பேருந்தில் மாற்றுத்திறனாளிகள் நான்கில் ஒரு பங்கு சலுகை கட்டணத்தில் மாநிலம் முழுவதும் பயணம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் வீடு  இல்லாத தகுதி உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் மேற்கண்ட தீர்மானங்கள் பல  தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

விளம்பரம்

You Might Also Like

செல்போன் மூலம் இயங்கும் தானியங்கி பம்பு செட்
மாவட்ட செயற்குழு பொதுக்குழு கூட்டம்
பி.எம்.கிசான் திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்.
முதலமைச்சர் டிராபி 2026 கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி!!
புளி சேமிப்பு கிடங்கை திறந்து பொருட்களை வழங்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவில்

October 5, 2024
137 Views
தருமபுரியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
ரயில் நிலையங்களில் வர்த்தக நிறுவனங்கள் துவங்கி வருவாயை பெருக்க திட்டம்
சிக்கனூத்து அருகில் ரோந்துப் பணியின் போது உயிரிழந்த காவலர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account