By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இளம் பெண் மீது மயக்க மருந்து அடித்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இளம் பெண் மீது மயக்க மருந்து அடித்து
கனஂனியாகுமரிமாவட்டம்

இளம் பெண் மீது மயக்க மருந்து அடித்து

Last updated: November 5, 2024 10:45 am
November 5, 2024
33 Views
Share
SHARE

தக்கலை நவ 5

 

கன்னியமாகுமரி மாவட்டம் தக்கலை அருகே நிச்சயதார்த்தம் முடிந்ததும் இளம்பெண் மீது மயக்க ‘ஸ்பிரே’ அடித்து மூன்றரை பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் ஒருவர் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.வீட்டில் தனியாக இருந்த பெண் குறிவைத்து வித்தியாசமான முறையில் தங்க சங்கலி பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் நூதனை முறையில் தங்க நகைகளை பறிக்கும் சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் நடந்துள்ளது. வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டு வந்து, கதவை திறக்கும் பெண்ணை மயக்கம் அடைய செய்து நகை பறித்துள்ளார் மர்ம நபர் ஒருவர். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே வாளோடு பகுதியை சேர்ந்த சாஸ்தாவு என்பவர் கொத்தனார் ஆவார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கிறார்கள். இதில் இளைய மகள் சரண்யாவுக்கு 23 வயது ஆகிறது. பட்டதாரியான இவர் திங்கள்சந்தையில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சரண்யாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. அடுத்த ஆண்டு திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

 

இந்த நிலையில் நேற்று காலையில் கொத்தனாரான சாஸ்தாவு வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி பாபநாசத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றிருந்தார். இதனால் வீட்டில் சரண்யா மட்டும் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் திடீரென வீட்டின் வாசலில் சரண்யா மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டுசிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சரண்யா மயக்கம் தெளிந்து பேசினார்.

 

அப்போது தனது கழுத்தில் கிடந்த 3½ பவுன் தங்கச்சங்கிலி மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் கூறுகையில், ‘தான் வீட்டில் தனியாக இருந்தபோது கதவை தட்டும் சத்தம் கேட்டது. தொடர்ந்து நான் கதவை திறந்தபோது வாசலில் முகமூடி அணிந்து நின்ற ஒரு ஆசாமி திடீரென தனது முகத்தில் மயக்க ‘ஸ்பிரே’ அடித்தார். அதன்பிறகு தனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை’ என்று கூறினார்.அந்த ஆசாமி சரண்யா மயங்கியதும் அவரது கழுத்தில் கிடந்த 3½ பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த போலீசார் சரண்யாவிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து முகமூடி அணிந்த மர்ம ஆசாமி மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் தக்கலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
திருக்கோவிலின் பத்தாம் ஆண்டு துவக்க விழா
கமுதி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தியில் 3 பேருக்கு பட்டா மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது
அதிமுக கவுன்சிலர் கோரிக்கை
கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்திருப்பூர்மாவட்டம்

திருப்பூர் கோவைமாவட்டங்களில்ஆலோசனைக் கூட்டம்

October 4, 2024
42 Views
காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் கருத்து மையம்
டெங்கு பரவல் குறித்த ஆலோசனைக் கூட்டம்
குடிநீர் தங்கு தடையின்றி வழங்க பல்வேறு ஆலோசனை
படியூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account