By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சல் அருகே கிரிக்கெட் மட்டையால் வாலிபர் மீது தாக்குதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் அருகே கிரிக்கெட் மட்டையால் வாலிபர் மீது தாக்குதல்
கனஂனியாகுமரி

குளச்சல் அருகே கிரிக்கெட் மட்டையால் வாலிபர் மீது தாக்குதல்

Last updated: September 23, 2025 4:58 pm
September 23, 2025
56 Views
Share
SHARE

குளச்சல், செப். 23 –

குளச்சல் வாணியகுடியை சேர்ந்தவர் ரஞ்சித் மகன் டைசன் (24). நேற்று குளச்சல் லியோன் நகர் சகாய மாதா சர்ச் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது கொட்டில் பாடு பகுதியை சேர்ந்த பினிஷ் (20) என்பவரை உதய மார்த்தாண்டத்தை சேர்ந்த லாரன்ஸ் என்ற பாலா மற்றும் அவரது சகோதரர் ஜெகன், நண்பர் இயேசு பாலன், அஸ்வின், மேல் மிடாலத்தை சேர்ந்த விக்டர், பிரபு ஆகிய 6 பேர் சேர்ந்து தாக்குவதற்காக துரத்தினர். இதை டைசன் தடுத்து அவர்களை கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கும்பல் கிரிக்கெட் மட்டைகயால் டைசனை தாக்கினர். இதில் டைசனின் மூன்று பற்கள் உடைந்தது. அவர் குளச்சல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். குளச்சல் போலீசார் டைசனை தாக்கிய ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரியில் கேரளா சகோதரிகள் தற்கொலை: சாவுக்கு முன் மூத்த சகோதரிக்கு மின்னஞ்சல் அனுப்பி தற்கொலை செய்ததாக தகவல்
தவெகவை எதிர்த்து பிரச்சாரம் செய்வேன்; திமுகவில் இணைந்த பி.டி செல்வகுமார் நாகர்கோவிலில் பேட்டி
குரியன்விளை ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் யாகசாலை அக்னி தேவனுக்கு சமர்ப்பிப்பு
நாகர்கோவில் பார்க்கிங் பிரச்சினை; ஏஎஸ்பி எச்சரிக்கை
பாதிரியார் என்ற பெயரில் வீட்டில் அத்துமீறி திருடிய நபர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

ஆம்பூர் பகுதியில் நிரந்தரமான தொழிற்சாலை அமைக்க

November 12, 2024
62 Views
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நான்கு பேர் கைது
குரியன்விளை பத்திரகாளி கோயிலில் நாளை அக்னி காவடி
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை: துணை ஆணையாளர் உள்பட 6 மீது வழக்கு பதிவு
களியக்காவிளையில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account