By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ.5 கோடி மதிப்பீட்டில் மோதிரமலை குற்றியாறு சாலை இணைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ரூ.5 கோடி மதிப்பீட்டில் மோதிரமலை குற்றியாறு சாலை இணைப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

ரூ.5 கோடி மதிப்பீட்டில் மோதிரமலை குற்றியாறு சாலை இணைப்பு

Last updated: August 26, 2024 10:56 am
August 26, 2024
77 Views
Share
SHARE

நாகர்கோவில் ஆக 23

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் சில நீர்நிலைகள் பழுதடைந்து வருகின்றன. குறிப்பாக மோதிரமலை – குற்றியாறு பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட சாலை பழுதடைந்து. பொதுமக்கள் செல்வதற்கு வசதியாக இல்லை. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றதன் அடிப்படையில் பழுதடைந்த பாலப்பணிகளை முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

 

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தெரிவிக்கையில்-

 

மோதிரமலை குற்றியாறு சாலையானது கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் மின்சார வாரியத்திற்கு சொந்தமான பேச்சிப்பாறையிலிருந்து கோதையாறு செல்லும் சுமார் 15 கி.மீ நீளமுடைய சாலையில் கி.மீ 10/4-ல் இடதுபுறம் பிரிந்து செல்லும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான மாவட்ட இதர சாலையாகும். இச்சாலை முற்றிலும் வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான கோதையாறு மின் உற்பத்தி உலைகளில் இரண்டாவது உலை இச்சாலையில் கி.மீ 1/6-ல் இடதுபுறம் அமைந்துள்ளது. அரசு ரப்பர் கழகம், தமிழ் நாடு மின் உற்பத்தி கழக அலுவலர்கள் மற்றும் முடவன்பொத்தை, மாங்காமலை, விலாமலை. தச்சன்மலை ஆகிய பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள் இச்சாலையை பயன்படுத்துகிறார்கள். வனப்பகுதிக்குள் கி.மீ 0/4-ல் ஏற்கனவே அமைந்துள்ள தரைப்பாலம் 31.45 மீட்டர் நீளமுடையது. இந்த தரைபாலம் முற்றிலும் சேதமடைந்துவிட்டதாலும் மழைக்காலங்களில் வெள்ளம் வடிய ஒரு வார காலத்திற்கு மேல் ஆவதாலும் இதனால் இப்பகுதி மக்களுக்கு வேறு மாற்றுப் பாதை இல்லாததாலும் இத்தரைப்பாலத்தினை 16.6 மீட்டர் நீளத்தில் மூன்று கண்கள் கொண்ட உயர்மட்ட பாலமாக மாற்ற ரூ.5 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தம் வேண்டப்பட்டு வனத்துறை அனுமதியுடன் பணிகள் முன்னேற்றத்தில் உள்ளது.

 

இப்பாலப்பணியின்போது மக்கள் சென்று வர ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தற்காலிக மாற்றுப்பாதை மலைப்பகுதியில் 21.08.2024 அன்று அதிகாலை பெய்த கனமழையினால் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் குழாய்கள் அடித்து செல்லப்பட்டது. பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக மாற்றுப்பாதை அமைக்கப்படி உத்தரவிடப்பட்டது. அதனடிபடையில் நெடுஞ்சாலை துறையினரால் ஆற்றில் வெள்ளம் குறைந்தவுடன் சேதமடைந்த மாற்று பாதையினை சரி செய்யும் பணிகள் துரிதமாக நடை  பெற்று வருகிறது. மாற்றுப்பாதை பணியில் ஏற்கனவே அடித்துச்செல்லப்பட்ட குழாய்களுக்கு பதிலாக புதியதாக குழாய்கள் வரவழைக்கப்பட்டுள்ளன இப்பணியினை 24.08.2024 க்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி கடலில் நாட்டுப்படகுகள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு
தேனி மாவட்டம் தனியார் பள்ளி வாகனங்களை கூட்டாய்வு செய்யும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
நாகர்கோவில் கடைகளில் அதிகாரிகள் திடீர் ரெய்டு; புகையிலை பொருட்கள், பிளாஸ்டிக் பறிமுதல்
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதி
திடீர் சோதனை ஒரு லட்சத்தி 11ஆயிரம் பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மகபூப்பாளையத்தில் வான் கனவு மெய்ப்படும்

November 15, 2024
81 Views
திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் 6அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா
குமரி கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள், திருநம்பிகள் சிறப்பு முகாம்; ஏராளமானோர் பங்கேற்பு
சுங்கான் கடையில் தேசிய சாலையில் பஸ் நிறுத்தம்
கண்டன் சாஸ்தா திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account