By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திடீர் சோதனை ஒரு லட்சத்தி 11ஆயிரம் பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > திடீர் சோதனை ஒரு லட்சத்தி 11ஆயிரம் பறிமுதல்
மதுரைமாவட்டம்

திடீர் சோதனை ஒரு லட்சத்தி 11ஆயிரம் பறிமுதல்

Last updated: December 26, 2024 10:50 am
December 26, 2024
50 Views
Share
SHARE

மதுரை நீர்வளத்துறையின் கீழ் பணிகளை செய்யும் ஒப்பந்தக்காரர்களிடம் பில் தொகை வழங்க கட்டாய வசூலில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார் எழுந்தது. இதனையடுத்து மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் சத்தியசீலன் தலைமையில் ஆய்வாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் தல்லாகுளம் பகுதியில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் திடீரென சோதனை மேற்கொண்டனர். பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உள்ள வைகை விருந்தினர் இல்லத்தில் வரவேற்பறையில் கோப்புகளை பார்த்துக்கொண்டிருந்த பெரியாறு வைகை பாசன உபகோட்ட உதவி செயற்பொறியாளர் சையது கபீப் என்பவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர் வைத்திருந்த கவரில் இருந்தும் பையில் இருந்தும் கணக்கில் வராத ஒரு லட்சத்து 11ஆயிரத்து 800ஐ பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் உதவி செயற்பொறியாளரிடம் விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக கைப்பற்றப்பட்ட பணமானது அவருடைய பணம் தானா? அல்லது ஒப்பந்தக்காரர்களிடம் இருந்து லஞ்சமாக பெறப்பட்டதா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் உதவி செயற்பொறியாளர் கபீப்பிடம் பல்வேறு ஆவணங்களின் அடிப்படையில் விசாரணையை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளை அரசுப் பள்ளியில் குழந்தைகள் தின விழா
பி.எஸ். அப்துல் ரஹ்மான் நினைவு சுழற் கோப்பைக்கான இறகு பந்து போட்டி
மகளிர் உரிமைத்தொகை வழங்கும் பணி; அமைச்சர் துவக்கி வைத்தார்
ஜூன் 12ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்க வேண்டும்; விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்: இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் வீர பாண்டியன் பேட்டி
மாடம்பாக்கம் ட்ரீலீவ்ஸ் பள்ளி சார்பில் மினி மாரத்தான் போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிமாவட்டம்

23ம் தேதி நடைபெறும் பூஜைக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தடை

May 22, 2024
106 Views
பாலியல் வன்கொடுமை, பாலியல் கொலை குற்றங்களை தடுக்க தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் அரசுக்கு முக்கிய ஆலோசனை
மஞ்சப்பை டோரா விழிப்புணர்வு பொம்மை திறப்பு
ஜப்பான் ஷிட்டோ ரியோ கராத்தே பள்ளி
இரயில் நிலையத்தில் தூய்மையை வலியுறுத்தி கலை நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account