By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுங்கான் கடையில் தேசிய சாலையில் பஸ் நிறுத்தம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுங்கான் கடையில் தேசிய சாலையில் பஸ் நிறுத்தம்
கனஂனியாகுமரிமாவட்டம்

சுங்கான் கடையில் தேசிய சாலையில் பஸ் நிறுத்தம்

Last updated: March 12, 2025 9:13 am
March 12, 2025
48 Views
Share
SHARE

திங்கள் சந்தை, மார்- 11

 

குமரி மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கான் கடை  பஸ் ஸ்டாப்பில் 5 பிரபல கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்  பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இந்த பஸ் ஸ்டாப் எப்போதும் பரபரப்பாக இருக்கும்.‌ 

 

     குறிப்பாக மாலை வேளைகளில் திங்கள்சந்தை, தக்கலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல மாணவ மாணவியர் இந்த பஸ் ஸ்டாப்பில் அதிக அளவில் குவிகின்றனர். இதனால் மாணவர்கள் நலன் கருதி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தனியாக இணைப்பு சாலை அமைத்து  பஸ் ஸ்டாப்பை அமைத்துள்ளனர். ஆனால் சமீப காலமாக இந்த இணைப்பு சாலை மிகவும் பழுதடைந்து ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாகக் கிடைக்கிறது. அதேபோன்று தனியார் ஓட்டலுக்கு வரும் ஆம்னி பஸ் உள்ளிட்ட வாகனங்களும் சாலையோரம் நிறுத்தப்படுகின்றன. இதனால் இணைப்பு சாலை வழியாக வந்து பஸ் ஸ்டாப்பில் பஸ்களை நிறுத்தி செல்ல டிரைவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. 

 

      இதனால் பஸ் ஸ்டாப்பில் நிற்கும் மாணவ மாணவியர் குறிப்பிட்ட அந்த சாலையை ஓடி கடந்து தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்படும் பஸ்ஸில் ஏற வேண்டிய அவல நிலை உள்ளது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறைக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர். அந்த கோரிக்கைகளை யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை.

       எனவே மாணவ மாணவியர் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி  சுங்கான்கடை தூய சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி பஸ் ஸ்டாப் இணைப்பு சாலையை சீரமைக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

இளம் பெண்ணிடம் செயின் பறித்த குற்றவாளி கைது.
தேனி மாவட்டம், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
33 அடி உயர சுப்பிரமணியர் கோயில் பால்குட திருவிழா
ஆச்சிபட்டி ஊராட்சி த.வெ.க சார்பில் பொதுமக்களுக்கு பட்டா வழங்க சார் ஆட்சியரிடம் கோரிக்கை!!!
சங்கரன்கோவில் ஆடித்தபசு நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரி மாவட்ட புதிய எஸ்.பி.,க்கு நாம் தமிழர் கட்சி

January 8, 2025
103 Views
கவிஞர் குமரி ஆதவன் மொழி பெயர்ப்பு நூல்கள் வெளியீட்டு விழா
குமரி முழுவதும் சாரல் மழை
பெயிண்டர் கட்டுமான நல சங்க பெயர் பலகை
1433 ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account