By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெறுகிறது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெறுகிறது
அரியலூர்மாவட்டம்

தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெறுகிறது

Last updated: June 20, 2024 10:57 am
June 20, 2024
90 Views
Share
SHARE

அரியலூர், ஜூன்:20

 

அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பியின்றி காத்திருக்கும்   இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி  தரும்  பொருட்டு  ஒவ்வொரு  மாதமும்   இரண்டாம் / மூன்றாம் / நான்காம் வாரத்தில் சிறிய அளவிலான தனியார்துறை   வேலைவாய்ப்பு முகாம் நடைபெற  உள்ளது. தற்போது 21.06.2024 அன்று அரியலூர்   மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மைய அலுவலகத்தில்  நடைபெறவுள்ள சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் முன்னணி  தனியார்த்துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்கள் 300-க்கும்   மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான ஆட்களை தகுதியின்  அடிப்படையில் தேர்வு செய்ய  உள்ளனர்.  மேலும் வேலையளிக்கும்  நிறுவனங்களும்,  வேலைநாடுநர்களும் பயன்பெறும்பொருட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால்  பிரத்யேகமாக  உருவாக்கப்பட்ட https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற  இணையதளத்தில்  பதிவுசெய்து  பயன்பெறுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

எனவே,  இம்முகாமில்  கலந்து  கொள்வதற்கு 18  வயது  முதல் 35  வரையிலான  பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த  இளைஞர்கள் கலந்து  கொண்டு  பயன்பெறுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  மேலும்  இம்முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து  செய்யப்படமாட்டாது.  மேலும்  விவரங்களுக்கு  04329 – 228641,  6383120214  என்ற  தொலைபேசி  எண்களை  தொடர்பு  கொள்ளலாம்.

 

இந்த வாய்ப்பினை அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்  பயன்படுத்திக் கொள்ளுமாறு அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா  தெரிவித்துள்ளார்.

 

விளம்பரம்

You Might Also Like

சிம்கோ கூட்டுறவு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
மேலராங்கியம் ஊராட்சி சம்பக்குளம் கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்
5-ம் ஆண்டு தீபாவளிவிழா
கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
ரூ.32.5 இலட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

கோயம்புத்தூரில் உள்ள கரி மோட்டார் ஸ்பீட்வேயில் இந்தியன் ரேசிங் ஃபெஸ்டிபல் 2025 தொடக்கம்

August 18, 2025
39 Views
வில்லிவாக்கம் ஊராட்சி கிராம சபை பொதுக்கூட்டம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி திருமண வரவேற்பு விழா
அரசின் ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெறச் சொல்லி
ஆசிரியர் ச.சாலமோன் ஜோசப் பாராட்டு விழா.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account