By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாணவிகளுக்கு நினைவு பரிசு வழங்கினர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > மாணவிகளுக்கு நினைவு பரிசு வழங்கினர்
தேனிமாவட்டம்

மாணவிகளுக்கு நினைவு பரிசு வழங்கினர்

Last updated: July 3, 2024 12:26 pm
July 3, 2024
133 Views
Share
SHARE

கம்பம்.

 

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கவரா நாயுடு சங்கத்தின் சார்பில் 2024 ஆம் ஆண்டு 10,11,12 ஆகிய வகுப்புகளில் முதல் மற்றும் இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசும் ரொக்க தொகையும் வழங்கி ஊக்கவித்தனர்.  இந்த விழா சுருளிப்பட்டி கவரா நாயுடு சங்க கட்டிடத்தில் 17 ஆம் தேதி வெகு விமர்சையாக துவங்கப்பட்டது. தேனி மாவட்ட சங்க தலைவர் பாலகுரு,மாவட்டச் செயலாளர் சுப்புராம்,மாவட்டத் துணைத் தலைவர்கள் சங்கராபுரம் மற்றும் சுருளிப்பட்டி ஆர். கணேசன் மாவட்ட துணை தலைவர் வைகை முருகன் இளைஞரணி விஜயகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர். விழா முடிவில் சுருளிப்பட்டி சங்க செயலாளர் நாகய சுவாமி நன்றி உரை ஆற்றினார். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளைசங்கமம் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் சுரேஷ் சிறப்பாக செய்திருந்தார். இதில் சுருளிப்பட்டி கவரா நாயுடு சங்க தலைவர் செயலாளர் பொருளாளர் செயற்குழு உறுப்பினர்கள் மகளிர் அணி நிர்வாகிகள்,மாணவ மாணவிகள், பெற்றோர்கள், என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

புது எல்லை மாரியம்மன் கோவிலில்108 சங்காபிஷேகம்
சிறப்பு கிராம சபா கூட்டம்
விளாத்திகுளத்தில் அண்ணாமலை We the Leaders அமைப்பின் உறுப்பினர் சேர்க்கை முகாம்
மணவாளக்குறிச்சி அருகே திமுக பிரமுகருக்கு கத்திக்குத்து ஒருவர் மீது வழக்கு
பைங்குளம்: சாலை சீரமைக்கும் பணிகளை ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

கிரிக்கெட் போட்டி துவக்க விழா

February 16, 2025
134 Views
மருத்துவமனை மூளை நரம்பியல் துறை
சிலம்பம் போட்டி கம்பு சுற்றி அசத்திய கோவை மாணவி ஜனனி
பாத்ரூமில் அதிக நேரம் அமர்ந்திருந்து செல்போன் பார்ப்பதால் மூல நோய் ஏற்படும் அபாயம்
போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account