By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உமன்ஸ் லீக் பவுண்டேஷன் நிறுவனர் திவ்யா சுவப்ணராஜ்க்கு INDIAN AWARDS நிகழ்ச்சியில் சிறந்த சமூக சேவை விருது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > உமன்ஸ் லீக் பவுண்டேஷன் நிறுவனர் திவ்யா சுவப்ணராஜ்க்கு INDIAN AWARDS நிகழ்ச்சியில் சிறந்த சமூக சேவை விருது
சென்னைதமிழ்நாடு

உமன்ஸ் லீக் பவுண்டேஷன் நிறுவனர் திவ்யா சுவப்ணராஜ்க்கு INDIAN AWARDS நிகழ்ச்சியில் சிறந்த சமூக சேவை விருது

Last updated: December 31, 2025 6:08 pm
December 31, 2025
41 Views
Share
SHARE

சென்னை, டிசம்பர் 31 –

சென்னையை சேர்ந்த திவ்யா சுவப்பனராஜ் 8 வருடங்களுக்கு மேலாக உமன்ஸ் லீக் பவுண்டேஷன் என்ற தன்னார்வ இயக்கத்தை தொடங்கி அதன் மூலம் பல்வேறு மாற்று திறனாளிகள் மற்றும் பெண்கள் குழந்தைகள் என பல்வேறு சமூகத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு அவர்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்.

அதேபோல் பின் தங்கிய பகுதிகளில் பள்ளி வகுப்பறை கட்டுதல், குடிநீர் அமைத்து கொடுத்தல், மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தல் என சமூக மேம்பாடு திட்டங்களையும் முன்னணி நிறுவனங்களின் சமூக மேம்பாட்டு நிதியில் இருந்து பெற்று அந்த பணிகளையும் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார்.

இந்த நிலையில் Indian Media Works நிறுவனம் சார்பில் உமன்ஸ் லீக் ஃபவுண்டேஷன் நிறுவனர் திவ்யா சுவப்பனராஜ்யின் சேவைகளை பாராட்டி, அவரை கவுரவிக்கும் வகையில் Indian Awards 2025 சிறந்த சமூக சேவை விருதினை வழங்க முன்வந்தன. அதன்படி கடந்த 25ம் தேதி சென்னை சேத்பட்டில் உள்ள தனியார் அரங்கில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நடிகர் யோகி பாபு, பத்திரிகையாளர் நக்கிரன் கோபால் உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர்.

இந்த விருது வழங்கும் விழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளின் வாழ்வாதரத்திற்கு உதவி செய்த உமன்ஸ் லீக் பவுண்டேஷன் நிறுவனர் திவ்யா சுவப்ணராஜ்க்கு INDIAN AWARDS 2025 சிறந்த சமூக சேவை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

விளம்பரம்

You Might Also Like

தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் அதிக சத்து மாத்திரை தின்ற 6ம் வகுப்பு மாணவி மயக்கம்
பரமக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ரூ.60.87 கோடியில் புதிய கட்டிடம் திறப்பு
தருமபுரியில் ஒருங்கிணைந்த மாவட்ட பாட்டாளி இளைஞர் சங்க பொது குழு கூட்டம்
குழித்துறை நகராட்சி ஆணையாளர் பணிச்சுமை கொடுத்ததாக அலுவலக உதவியாளர் தற்கொலை முயற்சி; நகராட்சி தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்
146-வது பிறந்தநாளை முன்னிட்டுஅவரது திருவுரு படத்திற்கு மாலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழா

July 19, 2024
124 Views
பல்வேறு அரசு நலத்திட்ட பணிகளை விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டேயன் துவக்கி வைத்தார்
பர்கூர் பேருந்து நிலையத்தில் மன்டரப்பள்ளி ஊராட்சி மன்றம் சார்பில் நீர் மோர் தர்பூசணி பழம் ஆகியவை பொது மக்களுக்கு வழங்கினார்.
தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக 2026 சட்டமன்ற தேர்தல் ஆயத்தக் கூட்டம் மற்றும் கிராம கமிட்டி உறுப்பினர் அட்டை வழங்கும் விழா
மதுரையில் புதிய முப்பெரும் சட்டம் மற்றும் தண்டனை..!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account