By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சக்ஷம் திட்டம் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு முதலீட்டு விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > சக்ஷம் திட்டம் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு முதலீட்டு விழிப்புணர்வு
சென்னைதமிழ்நாடு

சக்ஷம் திட்டம் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு முதலீட்டு விழிப்புணர்வு

Last updated: July 20, 2026 7:47 pm
July 20, 2026
21 Views
Share
SHARE

சென்னை, ஜூலை 20 –

அசோசியேஷன் ஆஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பு, மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு முதலீட்டு விழிப்புணர்வை வழங்கி அவர்களை மேம்படுத்துவதற்காக, முதல் முறையாக ‘சக்ஷம்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

‘மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சஹி ஹை’ பிரச்சாரத்தின் கீழ் இந்த சக்ஷம் திட்டம், வறுமை கோட்டுக்கு கீழ் அளவில் உள்ள பெண்களின் பொருளாதார திறனை வெளிக்கொணரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடக்க விழாவை ‘தமிழ்நாடு ஊரக இன்குபேஷன் மற்றும் ஸ்டார்ட் அப் எனேப்லர்’ அமைப்பு நடத்தியது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஊரக உருமாற்றத் திட்டத்தின் முதன்மைச் செயல்பாட்டு அதிகாரியும் டி .என்.ரைஸ் – ன் தலைமைச் செயல் அதிகாரியுமான வி.ஆர். சுப்புலட்சுமி , சந்தைப்படுத்தல் மற்றும் முதலீட்டாளர் கல்விப் பிரிவு துணைத் தலைவர் மம்தா முதலியார் வைத்யா ஆகியோர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு மற்றும் கேரளா முழுவதும் தொடங்கும் இந்த ‘சக்ஷம்’ திட்டம், நீண்ட கால பொருளாதார உருவாக்கத்தை ஊக்குவிப்பதையும், உள்ளூர் சமூகங்களுக்குள் விழிப்புணர்வுடன் கூடிய முதலீட்டு கலாச்சாரத்தை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பேசிய வி.ஆர். சுப்புலட்சுமி, ,”தமிழ்நாட்டில் அடிமட்ட அளவிலான பொருளாதார மாற்றத்திற்கு மகளிர் சுயஉதவிக் குழுக்கள் நீண்டகாலமாக முதுகெலும்பாக இருந்து வருகின்றன.

நமது பெண்கள் தங்களுடைய கூட்டு வலிமையின் மூலம் நிறுவனங்கள், சேமிப்புகள் மற்றும் வாழ்வாதாரங்களை உருவாக்கியுள்ளனர். சக்ஷம் திட்டம் இந்த பயணத்தை சேமிப்பதில் இருந்து முதலீடு செய்வதை நோக்கி ஒரு படி மேலே எடுத்துச் செல்கிறது. சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு முறையான முதலீட்டாளர் கல்வி மற்றும் நேரடி ஆதரவிற்கான வாய்ப்பை வழங்குவதன் மூலம், இத்திட்டம் அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த சேமிப்பை முறையான முதலீட்டு வழிகளில் செலுத்தவும், அவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் நீண்ட கால நிதிப் பாதுகாப்பை உருவாக்க உதவும்,” என்று கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தமிழகத்தில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படும்
நாகர்கோவிலில் உயர்ரக போதை பொருளுடன் வாலிபர் கைது: கூட்டாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்
நித்திரவிளை அருகே திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் மாயம்
கோவை ஜே.சி.டி கல்லூரி மாணவர்களின் புத்தாக்க சாதனை!
பெண் குழந்தைகளை காப்போம் திட்ட விழிப்புணர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

சூளகரை ஊராட்சியில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு புடவை வழங்கும் நிகழ்ச்சி

June 28, 2025
61 Views
புதுக்கடை அருகே வியாபாரி திடீர் மாயம்; போலீசில் புகார்
கப்பல் மூழ்கியதைத் தொடர்ந்து நடக்கும் பேரழிவுகளை தேசிய பேரிடராக அறிவிக்க ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்
வேலூர் ஊரீஸ் கல்லூரியில் 126வது ஆண்டு விழா
சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account