By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவை ஜே.சி.டி கல்லூரி மாணவர்களின் புத்தாக்க சாதனை!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவை ஜே.சி.டி கல்லூரி மாணவர்களின் புத்தாக்க சாதனை!
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவை ஜே.சி.டி கல்லூரி மாணவர்களின் புத்தாக்க சாதனை!

Last updated: August 5, 2026 6:54 pm
August 5, 2026
42 Views
Share
SHARE

கோவை, ஆக. 05 –

கோயம்புத்தூரில் அமைந்துள்ள ஜே.சி.டி. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் 2 ஆம் ஆண்டு மாணவர்களான சஞ்சய் கிருஷ்ணன் மற்றும் பரத் ராஜ் உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் Agentic AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி “ஜேசிடி ஏஜென்டிக் எ ஐ ஸ்மார்ட் கேம்பஸ் இ ஆர் பி என்ற புத்தாக்கத் திட்டத்தை உருவாக்கியுள்ளனர். மனித தலையீடு இல்லாமல் நிர்வாகப் பணிகளைத் தன்னிச்சையாக மேற்கொள்ளும் வகையில், முதற்கட்டமாக 10 தன்னாட்சி எ ஐ முகவர்கள் வெற்றிகரமாக வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளன.

இந்தத் திட்டம் Multi-Agent AI, LLMs,RAG மற்றும் Generative AI போன்ற நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக மாணவர் சேர்க்கை, வருகைப் பதிவு, கட்டண மேலாண்மை போன்ற வளாக நிர்வாகப் பணிகளுடன், ஒவ்வொரு மாணவரின் கற்றல் திறனுக்கு ஏற்ப தனிப்பயன் படிப்புக் குறிப்புகள் மற்றும் பயிற்சி வினாக்களை வழங்கும் ‘Personalized Learning Engine’ சிறப்பம்சமும் இதில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் இப்புதுமையான முயற்சியைப் பாராட்டிய கல்லூரி நிர்வாகம், திட்டத்தின் அடுத்த கட்டமாக 150 AI முகவர்களுடன் இயங்கும் முழுமையான அமைப்பை உருவாக்க உறுதியளித்துள்ளது.

இதன் மூலம் கல்வி, நூலகம், விடுதி, போக்குவரத்து, வேலைவாய்ப்பு மற்றும் நிதி நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து வளாகச் செயல்பாடுகளும் ஒருங்கிணைந்த நுண்ணறிவுத் தளமாக மாற்றப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் இந்த புதுமையான முயற்சியைப் பாராட்டிய ஜே.சி.டி. கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் கெளதமன் ராஜமாணிக்கம், செயலாளர் ஆர்.துர்காசங்கர் மற்றும் முதல்வர் டாக்டர் எஸ்.மனோகரன், துறை தலைவர் சக்தி விநாயகம் ஆகியோர் திட்டத்தின் அடுத்த கட்டமாக 150 AI முகவர்களுடன் இயங்கும் ஜேசிடி ஏஜென்டிக் எ ஐ ஸ்மார்ட் கேம்பஸ் இ ஆர் பி அமைப்பை உருவாக்க கல்லூரி முழுமையான ஆதரவை வழங்குவதாக தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பூங்கா பராமரிப்பின்றி அவலம்! பகலிலேயே கொசு தொல்லை – நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?
பெருந்துறை சிப்காட் தொழிற்பூங்காவில் 2 அமைச்சர்கள் ஆய்வு
தஞ்சாவூர் நாயக்கர் கால காசுகளில் பெரிய கோயில் தேர் சின்னம்
தக்கலை அருகே செல்போன் கடையில் பூட்டை உடைத்து ரூ.46 ஆயிரம் திருட்டு
துப்பாக்கி சூட்டில் பலியான விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்த அனைத்து விவசாயிகளுக்கும் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் அழைப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

சிம்கோ கூட்டுறவு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

August 23, 2025
57 Views
மீனவ இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 50 அம்ச தேர்தல் அறிக்கை தேங்காப்பட்டணத்தில் வைத்து வெளியிட்டனர்
ஸ்ரீ கருப்பசாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா
வேலு மனோகரன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா
தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரம் விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account