By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஸ்ரீ கருப்பசாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > ஸ்ரீ கருப்பசாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா
தேனிமாவட்டம்

ஸ்ரீ கருப்பசாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா

Last updated: September 16, 2024 11:56 am
September 16, 2024
51 Views
Share
SHARE

தேனி.

 

 

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சின்ன ஓபுலாபுரம் ஒரு சமுதாய பிரிவினருக்கு பாத்தியப்பட்ட பட்டாளம்மன் ஸ்ரீ கருப்பசாமி திருக்கோவில் புனராவர்த்தன மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. (14,9,24) சனிக்கிழமை மாலை 3 மணிக்கு துவங்கி 7 மணி வரை ஸ்ரீ பட்டாளம்மன் உற்சவமூர்த்தி ஊர்வலம் பெண்கள் மஞ்சள் கூடத்துடன் தெய்வீக நாட்டிய நடனத்துடன் விழா துவங்கியது. 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் சிறப்பு அன்னதானம் மற்றும் அருள் பிரசாதம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இரவு 7:00 மணி முதல் 10:00 மணி வரை திருச்சி அவ்வை சண்முகி தெய்வீக நாட்டிய நடனம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவிற்கு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் நா.ராமகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தார். கும்பாபிஷேக விழாவினை சமுதாய தலைவர் முனியாண்டி, செயலாளர் ஜோதிராஜ், பொருளாளர் நாராயணன், தலைமை தாங்கினர், தர்மகர்த்தா எஸ்.சி.சுருளி பொம்மையகவுடர் குடும்பத்தார்கள் முன்னிலை வகித்தனர். முதல் நாள் யாகசாலை பூஜை, இரண்டாம் நாள் யாகசாலை பூஜைகள், கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், கோமாதா பூஜை, பரிவர்த்தன ஹோமம்,சுமங்கலி பூஜை, நித்திய தம்பதியினர் பூஜை என பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இந்த கும்பாபிஷேகத்தை  கோம்பை வெங்கடேஷ் ராமானுஜம் நித்தியதேவி உபாசகர் சிறப்பாக நடத்தி இருந்தார். விழாவினை தொடர்ந்து அனைவருக்கும் மகா அன்னதானம் வழங்கப்பட்டது.சமுதாய பெரியோர்கள் கூறுகையில் . இந்த கும்பாபிஷேக விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் சமுதாய பெரியோர்கள் விழா கமிட்டியாளர்கள்  நன்றியினை தெரிவித்தனர். இந்த கும்பாபிஷேக விழாவினை சமுதாய நிர்வாகிகள்,இளைஞர் அணி நிர்வாகிகள், விழா கமிட்டினர் சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

4 லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் வலியுறுத்தல்
சாலையை உடனடியாக சீரமைக்க பா.ஜ.,ஐ.டி.விங்
சிவகங்கையில் முதல்வர் பெருமிதம்
வேம்பார்பட்டியில் இலவச கண் சிகிச்சை மற்றும் லென்ஸ் பொருத்தும் சிறப்பு முகாம்.
அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி உறுதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

துணைச் செயலாளர் ஜி பி ராஜா திறந்து வைத்தனர்

September 24, 2024
42 Views
பரமபத வாசல் வழியாக சொர்க்கவாசல் திறப்பு
மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற
போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டியில் உள்ள ஜேசிபி உரிமையாளர் சங்கத்தினர் தொடர் வேலை நிறுத்த போராட்டம்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆடி களப பூஜை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account