By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாலக்கோடில் பிரதமர் மோடி, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கபாடி போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > பாலக்கோடில் பிரதமர் மோடி, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கபாடி போட்டி
தருமபுரி

பாலக்கோடில் பிரதமர் மோடி, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கபாடி போட்டி

Last updated: October 6, 2025 1:27 pm
October 6, 2025
28 Views
Share
SHARE

தருமபுரி, அக்டோபர் 06 –

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிரதமர் நரேந்திரமோடி, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு தென்னிந்திய அளவில் மாபெரும் 2 நாள் கபாடி போட்டி பாஜக சார்பில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கு பாஜக நகர தலைவர் ஆர். கணேசன் தலைமை வகித்தார்.

மத்திய நலத்திட்ட பிரிவு மாவட்ட துணைத் தலைவர் பி.கே. சிவா, ஒன்றிய தலைவர் நோன்பரசு, முன்னாள் மாவட்ட மீனவர் அணி தலைவர் பி.ஆர். மாதையன், முன்னாள் கிழக்கு ஒன்றிய தலைவர் பசுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட தலைவர், முன்னாள் எம்.எல். ஏ பாஸ்கர், மற்றும் முன்னாள் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கபாடி போட்டியினை துவக்கி வைத்தனர்.

இதில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், திருப்பூர், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட அணிகளை சேர்ந்த கபாடி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர்கள் காவேரி வர்மன், முரளி, தெய்வமணி, சின்னவன், ஸ்ரீதேவி, சிவலிங்கம், ஆறுமுகம், மண்டல பொறுப்பாளர்கள் தண்டபாணி, ராஜாராம், முனியப்பன், பெரியண்ணன், சிவநாதன், ராமர், பாஜக நிர்வாகிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல்
திமுக இளைஞரணி துணை அமைப்பாளர்கள்
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்
2024 ஆம் ஆண்டு கல்வி பெருவிழா
பாலக்கோடு பேரூராட்சி குடிநீர் இணைப்பு வழங்கவில்லை எனக் கூறி சமூக ஆர்வலர் சிவா மாவட்ட ஆட்சியரிடம் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கோவில் வளாகத்திற்கு முன்பு அந்தியர்கள் வாகனம் நிறுத்தி இடையூறு

September 24, 2024
89 Views
பள்ளி மாணவர்கள் கோவையில் கிடைத்தனர்
திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா
கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
தமிழகத்தில் முதல்முறையாக அரசு விடுதிகளில் தங்கி உள்ள மாணவர்களுக்கு சிலம்பாட்டம் பயிற்சி; மாவட்ட வருவாய் அலுவலர் சாதனை குறள் தொடங்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account