By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு மாநகர அதிமுக மாவட்ட செயலாளராக பெரியார் நகர் மனோகரன் நியமனம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு மாநகர அதிமுக மாவட்ட செயலாளராக பெரியார் நகர் மனோகரன் நியமனம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அரசியல்ஈரோடுதமிழ்நாடு

ஈரோடு மாநகர அதிமுக மாவட்ட செயலாளராக பெரியார் நகர் மனோகரன் நியமனம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Last updated: May 14, 2026 5:53 pm
May 14, 2026
45 Views
Share
SHARE

ஈரோடு, மே 14 –

தவெகவுக்கு ஆதரவு அளித்த விவகாரத்தில் 26 அதிமுக மாவட்ட செயலாளர்களை பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நீக்கினார். இவர்களுக்கு பதிலாக புதிய மாவட்ட செயலாளர்களை அவர் நியமனம் செய்து உள்ளார்.

ஈரோடு மாநகர் மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மற்றும் மொடக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகள் உள்ளன. இதன் மாவட்ட செயலாளராக இது வரை முன்னாள் அமைச்சர் கே வி ராமலிங்கம் இருந்து வந்தார். இப்போது அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.

அவருக்கு பதிலாக இதுவரை ஈரோடு பெரியார் நகர் பகுதி அதிமுக செயலாளரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டவருமான பெரியார் நகர் இரா மனோகரனை எடப்பாடி பழனிசாமி நியமனம் செய்து உள்ளார்.

புதிய மாவட்ட செயலாளர் மனோகரனுக்கு அதிமுக கட்சி நிர்வாகிகள் ஏராளமான பேர் நேரிலும் போனிலும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தாத உணவகங்களுக்கு விருது; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
குளச்சல் அருகே வீடு புகுந்து மீனவர் குத்தி கொலை: உறவினர் கைது
100 நாள் வேலை திட்டம் கோரி விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கலைஞரின் 103வது பிறந்தநாள் விழா
தியாகி தீரன் சின்னமலை படத்துக்கு மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

செண்பகராமன்புதூரில் செங்கல் சூளை தொழிலாளர்களுக்கு கலையரங்கம்; பி.டி.செல்வகுமார் திறந்து வைக்கிறார்

December 6, 2025
55 Views
ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்விக்கண் திறந்த காமராஜரின் 124 வது பிறந்தநாள் விழா கோலாகலம்: ச.ம.க சார்பில் மரக்கன்றுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்
கோவிலில் காப்புக் கட்டிக் கொண்ட பக்தர்கள்
தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக
புதுக்கடை அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account