By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு மாவட்டத்தில் பறக்கும் படை சோதனையில் ரூ. 2 1/2 கோடி பறிமுதல்: மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு மாவட்டத்தில் பறக்கும் படை சோதனையில் ரூ. 2 1/2 கோடி பறிமுதல்: மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தகவல்
ஈரோடுதமிழ்நாடு

ஈரோடு மாவட்டத்தில் பறக்கும் படை சோதனையில் ரூ. 2 1/2 கோடி பறிமுதல்: மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தகவல்

Last updated: April 7, 2026 1:18 pm
April 7, 2026
40 Views
Share
SHARE

ஈரோடு, ஏப். 7 –

ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான கந்தசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றுள்ளது. 8 தொகுதிகளும் 195 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். நாளை மறுநாள் (வியாழக்கிழமை) இறுதி வேட்பாளர் பட்டியல் சின்னத்துடன் வெளியிடப்படும்.

ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே 7 லட்சத்து 40 ஆயிரத்து 222 வாக்காளர் இடம் பெற்றிருந்தனர். தற்போது புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு கூடுதல் இணைப்புடன் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டுள்ளோம். இதில் ஆண் வாக்காளர்கள் 8 லட்சத்து 47 ஆயிரத்து 197 பேரும், பெண் வாக்காளர்கள் 9 லட்சத்து 16 ஆயிரத்து 778 பேரும் மூன்றாம் பாலினத்தவர்கள் 158 பேரும் என மொத்தம் 17 லட்சத்து 59 ஆயிரத்து 157 வாக்காளர்கள் உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் 984 வாக்குச்சாவடி மையங்களில் 2 ஆயிரத்து 379 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அடிப்படை வசதிகளை உறுதி செய்துள்ளோம். பதற்றமான 55 வாக் குச்சாவடி மையங்களில் 73 வாக்குச்சாவடிகள் இருப்பதை கண்டறிந்து உள்ளனர். 2 ஆயிரத்து 379 வாக்குச்சாவடிகளிலும் உள்ளேயும், வெளியேயும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். 8 தொகுதிகளுக்கும் தேவை யான மின்னணு வாக்குப்ப திவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிற 9 ந் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெறலாம். அன்று மாலை வேட்பாளர் இறுதிப்பட்டியல் சின்னங்கள் வெளியிடப்படும்.
ஈரோடு மாவட்டத்தில் 06.04.2026 வரையிலான நிலவரப்படி வாகன சோதனைகள் மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ரூ.1.59 லட்சம் ரொக்கப் பணமும் ரூ.3.47 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள், ரூ.28.22 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள், ரூ.5200 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளிப்பொருட்கள், ரூ.5.44 லட்சம் மதிப்புள்ள இதர பொருட்கள் மற்றும் இலவசங்கள் என மொத்தம் ரூ.2.49 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்ட ரூ.150 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

பார்வதிபுரம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவர் மீட்பு: நிமிர் குழு நடவடிக்கை
கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம்: கலெக்டர் நேரில் ஆய்வு
ஆர் எம் யூ என்ற கருவியின் மூலம் தடையில்லா மின்சாரம்
தென்காசி தெற்கு மாவட்ட திமுக கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
திருப்பத்தூரில் ரோட்டரி சங்க மூத்த உறுப்பினர்களுக்கு சேவை செம்மல் விருது வழங்கி கௌரவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகளின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி என்று அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி

May 22, 2026
57 Views
94,372 ஏக்கர் பாசனம்பெரும் தண்ணீரை திறந்து வைத்தார்கள்
மாணவ, மாணவிகளுக்கு சகி ஒருங்கிணைந்த சேவை மையம்
நாகாவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
வீரபுலியில் புதிய அஞ்சல் கிளை அலுவலகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account