By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு

Last updated: December 6, 2024 9:11 am
December 6, 2024
46 Views
Share
SHARE

நாகர்கோவில் டிச 5 

 

பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை  கடைபிடிக்கப்படுகிறது.இதையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.குமரி மாவட்டத்திலும் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர் .மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாகர்கோவில் தக்கலை குளச்சல் கன்னியாகுமரி சப் டிவிஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள். இரவு ரோந்து பணியும் தீவிர படுத்தப்பட்டுள்ளது. இரண்டு ஷிப்டுகளாக போலீசார் ரோந்து சுற்றிவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட எல்லை பகுதியிலுள்ள சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். அஞ்சுகிராமம் ஆரல்வாய்மொழி களியக்காவிளை சோதனை சாவடிகளில் போலீசார் வெளியூரில் இருந்து வரும் வாகனங்களை முழுமையாக சோதனை செய்து வருகிறார்கள். நாகர்கோவில் ரயில் நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. போலீசார் மெட்டல்டிரைக்டர் கருவின் மூலம் இன்று சோதனை மேற்கொண்டனர்.மோப்பநாய் உதவியுடன் அங்குள்ள பார்சல்கள் சோதனை செய்யப்பட்டது. தண்டவாளர்களிலும் போலீசார் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தி வருகிறார்கள். பிளாட்பாரங்களில் சந்தேகப்படும்படியாக நபர்கள் யாராவது சுற்றி வருகிறார்கள் என்பது குறித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். ரயில்வே பிளாட்பாரங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து வெளியூருக்கு அனுப்பபடும் பார்சல்கள் அனைத்தும் முழுமையான சோதனைக்கு பிறகு அனுப்பப்பட்டு வருகிறது.ரயில்களிலும் போலீசார் ரோந்துபணியை மேற்கொண்டு வருகிறார்கள். கன்னியாகுமரி ரயில் நிலையத்திலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் முழுமையாக சோதனை செய்யப்பட்டு வருகிறார்கள். பயணிகளின் உடைமைகளையும் போலீசார் சோதனை செய்து வருகிறார்கள். நாங்குநேரி குழித்துறை இரணியல் மார்த்தாண்டம் ரயில் நிலையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது. கோயில்களிலும் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். சுசீந்திரம் தாணுமாலை சாமி கோவில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் திருவட்டாறு ஆதிகேச பெருமாள் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

மாநிலங்களைக் கடந்த மனிதநேயம்!!!
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது பாஜக சிறுபான்மையினர் அணி மாநில பொதுச் செயலாளர் சதீஷ் ராஜா
போச்சம்பள்ளி வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் கர்ப்பிணிப் பெண் உட்பட சாலை மறியல் ஈடுபட்ட 13 பேர் கைது
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு; மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
சாமிதோப்பு காமராஜ் வித்யாலயா பள்ளி ஆண்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

வருமான வரி செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம்

June 9, 2024
123 Views
எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!!
குளச்சலில் ஆலோசனை கூட்டம்
கருணாநிதி 6ம் ஆண்டு நினைவு
சாலை ஓர வியாபாரிகளின் பொருட்கள் குப்பையில் வீச்சு!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account