By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சலில் மது பார்ட்டியில் விபரீதம்: 3வது மாடியில் இருந்து விழுந்த 2 வாலிபர்கள் கவலைக்கிடம்: 4 பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சலில் மது பார்ட்டியில் விபரீதம்: 3வது மாடியில் இருந்து விழுந்த 2 வாலிபர்கள் கவலைக்கிடம்: 4 பேர் கைது
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குளச்சலில் மது பார்ட்டியில் விபரீதம்: 3வது மாடியில் இருந்து விழுந்த 2 வாலிபர்கள் கவலைக்கிடம்: 4 பேர் கைது

Last updated: April 6, 2026 5:40 pm
April 6, 2026
9 Views
Share
SHARE

குளச்சல், ஏப். 6 –

குளச்சல் அருகே கொட்டில்பாடு பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ் ஷோபன் மகன் ராகுல் (20). மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ஆரோக்கிய மினிஸ்டன் (20). இவர்கள் நண்பர்கள். இவர்கள் ஈஸ்டர் பண்டிகை முன்னிட்டு மது பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக குளச்சல் பயணியர் விடுதி சந்திப்பு அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்திருந்தனர்.

இதை அடுத்து இரவு ராகுல் அவரது தம்பி சோகித் (18), ஆரோக்கிய மினிஸ்டன், அபிஷேக் (20), அபித் (21), ஸ்டாலின் (19), அனி (22) மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 10 பேர் மது பார்ட்டியில் கலந்து கொண்டனர். நள்ளிரவு அவர்கள் போதையில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ராகுல் மீன்பிடிக்க செல்லும் விசைப்படகு ஓட்டுநர் விஷாலை குறித்து அபிஷேக் தப்பாக பேசி உள்ளார். இதனால் அவர்களிடையே வாய் தகராறு ஏற்பட்டு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த ஆரோக்கிய மினிஸ்டன் சோகித்தை அடித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் அவர்களுக்குள் மாறி மாறி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அபிஷேக் பீர் பாட்டிலை உடைத்து சோகித்தை குத்துவதற்கு பாய்ந்து உள்ளார். இதிலிருந்து தற்போது ஒருக்காக சோகித் போதையில் தரைத்தளம் என நினைத்து ஜன்னலை திறந்து வெளியேற முயற்சித்துக் குதித்துள்ளார்.

இதனால் 60 அடி பள்ளத்தில் கீழே விழுந்துள்ளார். அவரை தொடர்ந்து ஆரோக்கிய மினிஸ்டனும் பின்தொடர்ந்து ஜன்னல் வழியாக குதித்துள்ளார். நள்ளிரவு ஆனதால் பலத்த காயத்துடன் மயங்கி கிடந்தனர். இதை யாரும் கவனிக்கவில்லை. மறுநாள் காலை குளச்சல் போலீசர் தகவல் அறிந்து ஆரோக்கிய மினிஸ்டன், சோபித் ஆகிய இரண்டு பேரை மீட்டு நாகர்கோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர்கள் 2 பேரும் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ராகுல் குளச்சல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அபித், ஸ்டாலின் ஏனோஸ், அனீஸ் மற்றும் 17 வயது சிறுவன் என 4பேரை கைது செய்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

கேரளாவுக்கு கடத்த முயன்ற மானிய விலை மண்ணெண்ணெய் 900 லிட்டர் பறிமுதல்
கன்னியாகுமரி ஜீரோ பாயிண்டில் தேசிய கொடி
நாம் தமிழர் கட்சியினர் கலெக்ட்டரிடம் மனு
குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்கிடஆணையரிடம் எம்.ஆர் காந்தி எம். எல். ஏ கோரிக்கை.
வங்கி சேமிப்பு வட்டி விகிதத்தை அதிகரிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

வீரமா முனிவர் பிறந்த நாளை முன்னிட்டு

November 9, 2024
88 Views
புனித அந்தோணியார் சிற்றாலய ஏழாம் ஆண்டு அன்னதான விழா!
திமுகவினருக்கும் கூட்டணிக் கட்சியினருக்கும் பாராட்டு விழா
சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடாருக்கு பாராட்டு விழா
பர்கூர் தொகுதியில் டி. மதியழகன் எம்எல்ஏ சூறாவளி சுற்றுப்பயணம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account