By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொள்ளாச்சியில் நடைபெற இருக்கும் வீ த லீடர்ஸ் முதல் மாநாடு வெற்றி பெற வேண்டி மதுரையில் பிரார்த்தனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பொள்ளாச்சியில் நடைபெற இருக்கும் வீ த லீடர்ஸ் முதல் மாநாடு வெற்றி பெற வேண்டி மதுரையில் பிரார்த்தனை
அரசியல்தமிழ்நாடுமதுரை

பொள்ளாச்சியில் நடைபெற இருக்கும் வீ த லீடர்ஸ் முதல் மாநாடு வெற்றி பெற வேண்டி மதுரையில் பிரார்த்தனை

Last updated: July 10, 2026 1:00 pm
July 10, 2026
14 Views
Share
SHARE

மதுரை, ஜூலை 10 –

அண்ணாமலை புதிதாக ஆரம்பித்துள்ள வீ த லீடர்ஸ் இயக்கத்தின் முதல் மாநில மாநாடு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டிற்கு தமிழக முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான உறுப்பினர்கள் வருவார்கள் என்பதால் இன்றைய அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வி த லீடர்ஸ் முதல் மாநில மாநாடு வெற்றி பெற வேண்டி மதுரை மாநகர் மேலமாசி வீதி வடக்குமாசி வீதி சந்திப்பில் உள்ள பழமையான நேரு ஆலால சுந்தர விநாயகர் திருக்கோவிலில் மதுரை மாவட்ட நிர்வாகிகள் சார்பாக சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விநாயகர் க்கு 108 தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர். வி த லீடர்ஸ் இயக்கத்தின் மதுரை மாவட்ட நிர்வாகிகள் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

இந்நிகழ்வில் விஷ்ணுபிரசாத், பிச்சைவேல், விவேக், அன்பில் நரேஷ், ஸ்ரீராம் கணேஷ், வைரமோகன், மாரியப்பன், வழக்கறிஞர் முருகன், முத்துராஜ், வழக்கறிஞர் ராஜசேகர், விஜய் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கோவையில் கோடை கால கோ கிளாம் சிறப்பு விற்பனை கண்காட்சி
மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் வழங்கிய
பெரும்பாலையில் உணவு பாதுகாப்புத் துறை மற்றும் காவல்துறை இணைந்து புகையிலை விற்பனை செய்த கடைக்கு 25 ஆயிரம் அபராதம் மற்றும் கடை இயக்க தடை
“மக்களின் ஆட்சியர்” எஸ்ஐஆர் பணி நிறைவு: குமரி கலெக்டருக்கு தேர்தல் ஆணையத்தால் விருது வழங்கப்படுமா? குமரி மக்கள் எதிர்பார்ப்பு
கணியூரில் தமிழக வெற்றி கழகத்தினர் இடையே தள்ளுமுள்ளு: வீடியோ வைரலான நிலையில் சூலூர் எம்.எல்.ஏ சுகுமார் விளக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

RTE சட்டம் 2009 -ன் படி குலுக்கல் முறையில் மாணவர்களை தேர்வு

May 30, 2024
120 Views
பொது பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டி மனு
நாகர்கோவில் மாநகராட்சியில் இன்று பொறுப்பேற்ற மாநகர நல அலுவலர் சரோஜா முதல் நாளிலே ஆய்வு மேற்கொண்டார்
காப்புக்காட்டில் மே 1ல் தொல்காப்பியர் பிறந்த தின விழா: மதுரை நீதிமன்ற கிளை நீதியரசர் விக்டோரியா கெளரி பங்கேற்பு
விஜயதசமியில் அரிசியில் அ எழுதி கல்வியை தொடங்கிய குழந்தைகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account