By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரையில் தடை செய்யப்பட்ட எலி மருந்து விற்பனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரையில் தடை செய்யப்பட்ட எலி மருந்து விற்பனை
மதுரைமாவட்டம்

மதுரையில் தடை செய்யப்பட்ட எலி மருந்து விற்பனை

Last updated: March 1, 2025 9:35 am
March 1, 2025
91 Views
Share
SHARE

மதுரை பிப்ரவரி 28,

 

மதுரையில் தடை செய்யப்பட்ட எலி மருந்து விற்பனை – ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

 

மதுரை மாவட்டத்தில் உள்ள பூச்சி மருந்து விற்பனை நிலையங்கள், மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட எலி கொல்லி மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறதா என வேளாண்மை அதிகாரிகள், தோட்டக்கலை அதிகாரிகள் ஒன்றிணைந்து தங்கள் வட்டாரங்களில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை நிலையங்கள், மளிகை கடைகள், சிறிய அளவிலான பெட்டி கடைகள் என 67 இடங்களில் தீடீராய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது மளிகை கடைகளில் 1968 பூச்சிமருந்து சட்டத்திற்கு உட்படாத, தடை செய்யப்பட்ட எலி மருந்து (3% மஞ்சள் பாஸ்பரஸ்), வீட்டு உபயோகத்திற்கான இனத்தில் வராத ப்ரோமோ டையலான், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமுள்ள ஜிங் பாஸ்பைடு (2%) ஆகிய மருந்துகள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டு (91 கிலோ) பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், எலி கொல்லி மருந்துகளை விற்பனை செய்ய மத்திய பூச்சிக் கொல்லி வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு அதன் விபர படி உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்கு உரிமம் அவசியம். இருப்பினும் மளிகை கடைகள், மற்றும் பெட்டி கடைகளில் வீட்டு உபயோகத்திற்கு என்று குறிப்பிட்டுள்ள அளவுகளில் எலி மருந்துகளை விற்பனை செய்யலாம். அவ்வாறு விற்பனை செய்யப்படும் எலி மருந்துகள் 1968 பூச்சி மருந்து சட்டத்திற்குட்பட்டும். உரிய முறையில் பேக்கிங் செய்யப்பட்டு, வீட்டு உபயோகத்திற்கு என்ற பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

பொதுமக்கள் வீடுகளில் எலிகளை கட்டுப்படுத்திட பூச்சிக் கொல்லி மருந்து விற்பனை நிலையங்கள் மற்றும் மளிகை கடைகள். பெட்டி கடைகளில் அனுமதிக்கப்பட்ட (1% ஜிங் பாஸ்பைடு) அளவிலான மருந்துகளா என்பதை கவனித்து வாங்கி உபயோகிக்க வேண்டும். எலி மருந்து விற்பனை தொடர்பாக தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும். விதி மீறல்களில் ஈடுபடும் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது 1968 பூச்சி மருந்து சட்டத்தின்படி கடும் நடவடிகை மேற்கொள்ளப்படும் என்று மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தெரிவித்துள்ளார்

விளம்பரம்

You Might Also Like

டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
வாக்களித்த பொள்ளாச்சி மக்களுக்கு நன்றி பொள்ளாச்சி ஈஸ்வர சாமி
திருப்புவனம் வைகை நதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க கூடிய மக்கள்
வாழை மரத்தில் பாரிங் மற்றும் பிராலினேஜ்
ஈரோடு மாவட்டம் பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பெற்று சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

புதுக்கடை அருகே பைக்குகள் மோதி விபத்து: தாய், மகள் படுகாயம்

July 2, 2026
33 Views
அரசு விதிமுறைகளுக்கு மாறாக சுங்க கட்டணம் அலட்சியமாக நடந்து கொள்ளும் அதிகாரிகள்விக்கிரமராஜா கண்டன
அமாவாசை இலவச ருத்ராட்சை வழங்கப்பட்டது
தமிழ்நாடு காங்கிரஸ் பேரியக்கத்தின் மாபெரும் பொதுக்கூட்டம்
அஞ்சுகிராமம் ஸ்ரீஅழகிய விநாயகர் ஆலயத்தில் சொக்கப்பனை தீபம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account