By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாணவர்களுக்கு நூலக அட்டை மற்றும் புத்தகம் வழங்கும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > மாணவர்களுக்கு நூலக அட்டை மற்றும் புத்தகம் வழங்கும் விழா
சிவகங்கைமாவட்டம்

மாணவர்களுக்கு நூலக அட்டை மற்றும் புத்தகம் வழங்கும் விழா

Last updated: August 1, 2024 12:02 pm
August 1, 2024
164 Views
Share
SHARE

சிவகங்கை: ஆகஸ்ட்:01

சிவகங்கை மாவட்டம் 

தமிழ் வளர்ச்சித் துறை இணை  இயக்குனர் 

கவியோகி சுத்தானந்த பாரதி மாவட்ட மைய நூலக  செயல்பாட்டில் இருக்கும்  நூலக நண்பர்கள் திட்டமும்  கலைமகள் ஓவியப் பயிற்சிப்  பள்ளி நிர்வாகமும் இணைந்து விழா  நடத்தியது. 

 

இந்த விழாவிற்கு  ஈரோடு மாவட்டம்  தமிழ் வளர்ச்சித் துறை இணை இயக்குனர்  முனைவர் ப. நாகராஜன் தலைமை தாங்கி மாணவர்களுக்கு நூலக அடையாள அட்டைகளையும்  பயனுள்ள புத்தகங்களையும் வழங்கினார்.  

இதற்கு முன்னதாக தமிழ்நாடு அரசின் சிறந்த நூல் விருதாளர்  எழுத்தாளர் 

அ.ஈஸ்வரன் வாசிப்பின் அவசியம் மற்றும்  நூலகத்தின் பயன்பாடு குறித்துப்  பேசினார். சிவகங்கை மருத்துவக் கல்லூரியின் கண்காணிப்பாளர் ந. ரமேஷ்கண்ணன்   நூலகத்தை பயன்படுத்தும் முறையும்   வாழ்வில் வெற்றி பெறுவது பற்றியும்   பேசினார்.

 விழாவில் தமிழ் அறிஞர் ஞானபண்டிதன் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழா  நிறைவில் ஓவியப்  பயிற்சிப் பள்ளியின் ஆசிரியர் முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் லஞ்சம் வாங்கி கைதான மருந்து ஆய்வாளர் சிறையில் அடைப்பு
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ்
போச்சம்பள்ளி அருகே வேடிகொட்டாய் கிராமத்தில் 10 அடி உள்ள பிரமாண்ட விநாயகர் சிலை கரைப்பு
அரசு பணிக்கு கல் கொண்டு செல்லும் போது தகராறு
இருவழிச்சாலையை நான்குவழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் அம்மா உணவகங்களில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

May 19, 2026
43 Views
சட்டக் கல்லூரி மாணவர் தீபாவளி கொண்டாட்டம்
விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
தென்காசி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில சங்கரன்கோவிலில் மக்களை தேடி சென்று நீர் மோர் எலுமிச்சை சாறு பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account