By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கட்டிகானப்பள்ளி ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றும் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கட்டிகானப்பள்ளி ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றும் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
கிருஷ்ணகிரி

கட்டிகானப்பள்ளி ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றும் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

Last updated: October 6, 2025 12:49 pm
October 6, 2025
26 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, அக். 6 –

கிருஷ்ணகிரி நகராட்சி, 4 வது வார்டு, நேதாஜி ரோடு, ஆசிப் நகர், தம்மராஜா கோயில் தெரு, பழைய பேட்டை நகர பேருந்து நிறுத்தம் பகுதிகளில் மழை நீர் வெளியேற்றும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.

கிருஷ்ணகிரி நகராட்சி பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக 4 வது வார்டு, நேதாஜி ரோடு, ஆசிப் நகர், தம்மராஜா கோயில் தெரு, பழைய பேட்டை நகர பேருந்து நிறுத்தம் பகுதிகளில் நகராட்சி, வருவாய்த்துறை, காவல்துறை, அலுவலர்கள் இணைந்து மழை நீர் வெளியேற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அதேப்போல நேற்று முன் தினம் பெய்த கன மழையால் ஆவின் மேம்பாலம் பகுதிகளில் மழை நீரை தேங்கியதையடுத்து மழை நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டது.

அதே போல இன்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் செல்வதை உடனடியாக அகற்றவும், மழை நீர் வெளியேறும் பகுதிகளில் உள்ள கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை துார் வாரி தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குவதை அகற்ற அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மழைநீர் சூழ்ந்துள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்குவதற்கும் தேவையான அடிப்படை வசதிகள், உணவுகள் வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் அவர்கள் தெரிவித்தார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கட்டிகானப்பள்ளி கரீம் சாய்பு ஏரியில் முழு கொள்ளவை எட்டியுள்ள நிலையில் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நீர் புகாத வண்ணம் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேறும் பகுதிகளில் ஏற்பட்ட அடைப்புகளை அகற்றும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இவ்வாய்வின் போது நகராட்சி சுகாதார அலுவலர் .பாண்டியராஜ், நகர் நல அலுவலர்கள் மரு.கணேஷ், வட்டாட்சியர் .ரமேஷ், நகர மன்ற உறுப்பினர்கள் .யாஸ்மின் அஸ்லாம், .ஜெயகுமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பதினைந்து நாட்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
ஊத்தங்கரையில் எரிவாயு தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி, நிர்வாகம் மீது குற்றச்சாட்டு
அரசு மருத்துவமனை மக்களுக்கு விழிப்புணர்வு
தேங்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

சங்கல்ப் அறக்கட்டளையின் 25 வது ஆண்டு விழா

September 18, 2024
63 Views
இந்தியாவில் பாஜகவை எதிர்த்து கேள்வி கேட்கும் ஒரே இயக்கம் திமுக: தஞ்சாவூரில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
ஏர்வாடி தர்காவில் 852ம் ஆண்டு சமூக நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா கொடியேற்று விழா
மத்திய சிறையில் சிறப்பு தீபாவளி விற்பனை
திருவெண்ணெய்நல்லூர் அருகே அரசூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account