By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அக்ரி இன்டெக்ஸ்-2024 கண்காட்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > அக்ரி இன்டெக்ஸ்-2024 கண்காட்சி
கோயம்புத்தூர்மாவட்டம்

அக்ரி இன்டெக்ஸ்-2024 கண்காட்சி

Last updated: July 6, 2024 12:37 pm
July 6, 2024
174 Views
Share
SHARE

கோவை ஜூலை:06

கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதுகுறித்து அக்ரி இன்டெக்ஸ் 2024 தலைவர் தினேஷ்குமார் துணைத் தலைவர் ஸ்ரீஹரி கொடிசியா தலைவர் கார்த்திகேயன் செயலாளர் யுவராஜ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில் இந்த வேளாண் கண்காட்சி இந்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இந்திய சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கான அமைச்சகம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் புனேவில் உள்ள அகில இந்திய வேளாண் இயந்திர உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளின் ஆதரவுடன் நடைபெறவுள்ளது.

மொத்தம் 490 நிறுவனங்கள் பங்கேற்கும் இக்கண்காட்சியில் 4 லட்சம் சதுர அடி பரப்பளவில் அரங்குகள் அமைக்கப்படுகின்றன. சுமார் ஒன்றரை லட்சம் பார்வையாளர்கள் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  கண்காட்சியை காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை காணலாம்.

தொடக்க விழாவில் ஐசிஏஆர் செயலாளர் ஹிமான்ஷு பதக் 

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி பண்ணாரி அம்மன் குழுமம் தலைவர் பாலசுப்ரமணியம்

உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

4½ மணி நேர பக்கவாத மீட்சித் திட்டம் : சென்னை காவேரி மருத்துவமனையில் வெற்றிகர செயலாக்கம்
ஈரோட்டில் சமத்துவ நாள் விழா
மதுரையில் முத்தங்கி அலங்காரத்தில் முருகப் பெருமான்
சூறைக்காற்றுடன் கூடிய கடல் கொந்தளிப்பு
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்

November 3, 2024
61 Views
கல்லல் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பொதுக்கூட்டம்.
குரூப்-1 பதவிகளுக்கான போட்டித் தேர்வு
அஞ்சுகிராமத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா
குமரியில் SIR கணக்கீட்டு படிவம் திரும்ப வழங்காதவர் பெயர் வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெறாது; கலெக்டர் தகவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account