By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின்
மதுரைமாவட்டம்

மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின்

Last updated: September 29, 2024 1:25 pm
September 29, 2024
105 Views
Share
SHARE

மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்களின் ஆய்வில்  

தமிழ்நாட்டில் இளம் வயதினரிடையே அதிகரித்து வரும் இதய நோய் ‌ நடைபயிற்சி மேற்கொள்ள மருத்துவர்கள் வேண்டுகோள்,  

 

 

மதுரை,  செப் 29  

மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்களின் ஆய்வில்  

தமிழ்நாட்டில் இளம் வயதினரிடையே அதிகரித்து வரும் இதய நோய் ‌ வருவதாக  

உலக இதய தினத்தையொட்டி‌ நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மருத்துவ நிபுணர்கள்  தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டு பேசுகையில்  

நமது அன்றாட 

வாழ்க்கைமுறை மாற்றங்கள், நீரிழிவு நேர்வுகளின் அதிகரித்த விகிதங்கள் மற்றும் முன்னதாகவே வருகிற உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றின் காரணமாக  இதய நாள  நோய் பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 

அந்த வகையில் 

தமிழ்நாட்டில்  

35-முதல் 50 வயதுப் பிரிவை சேர்ந்த நபர்கள் மத்தியில்  அதுவும் குறிப்பாக சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை போன்ற பெரு நகரங்களில் இதய நோய் பாதிப்பு அதிகரித்து வரும் போக்கு காணப்படுகிறது. இம்மாநிலத்தில் குறிப்பாக 40-50 வயது பிரிவு நபர்களிடையே முதுமை காலத்திற்கு முன்பே வரும் இதய நோய் மற்றும் திடீரென ஏற்படும் மாரடைப்பினால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மிகவும் உயர்ந்திருக்கின்றன,

என்று தெரிவித்துள்ளனர். 

 

இந்த நிகழ்வின் போது 

இதயவியல் துறையின் முதுநிலை தலைவர்கள் மற்றும்  இண்டர் வென்ஷனல் நிபுணர்கள் டாக்டர்கள்.N. கணேசன், 

R.சிவகுமார்,  

S.செல்வமணி,  M.சம்பத்குமார்,  ஜெயபாண்டியன், இதயவியல் துறையின் இணை மருத்துவ நிபுணர் டாக்டர் தாமஸ் சேவியர் பால் சிங், இதய மயக்க மருந்தியல் துறையின் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர். S. குமார், இதய அறுவை சிகிச்சை துறையின் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர். R.M கிருஷ்ணன், இதய அறுவை சிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். ராஜன் ஆகியோர்கள்,

உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது
பயிற்சி, மற்றும் வேலைவாய்ப்புடன் உயர்கல்வி-தேர்வுமுகாம்
தேக்வாண்டோ தேசிய போட்டிக்கு தேர்வான தமிழக மாணவர்கள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.17 லட்சம் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் அனுப்பி வைப்பு: மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பார்வையிட்டார்
மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் 4,84,397 நபர்களும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 294,561 குடும்பத்தலைவிகள் பயன்பெற்று வருகின்றனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மதுரை பெருங்குடி பகுதியில் வீட்டுமனை பட்டாவை முறைகேடாக மாற்றியது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியினர்

October 13, 2025
36 Views
இளைஞர்கள் அக்னிவீர் வாயு திட்டம்
வேலுநாச்சியாரின் 295-வது பிறந்தநாள் விழா
புதிய வட்டாட்சியர் ஜமால் முஹம்மது
திமுக அரசின் நான்காம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account