By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திய ஒற்றுமை நடை பயணம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திய ஒற்றுமை நடை பயணம்
இராமநாதபுரம்மாவட்டம்

காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திய ஒற்றுமை நடை பயணம்

Last updated: October 3, 2024 9:21 am
October 3, 2024
59 Views
Share
SHARE

 பரமக்குடி,அக்.3: பரமக்குடியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய ஒற்றுமை பயணம் நடைபெற்றது.

 

இந்திய தேசத்தில் ஒற்றுமையையும் அன்பையும் வளர்ப்போம் என்ற நோக்கில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக  ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு,  ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில்,மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் சரவண காந்தி தலைமை வகித்தார்.மாவட்ட பொறுப்பா குழு உறுப்பினர்கள் 

பாரிராஜன்,செந்தாமரைகண்ணன்,தெய்வேந்திரன்

முன்னிலை வகித்தனர். மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து இந்திய ஒற்றுமை பயணம் காந்தி  சிலையிலிருந்து ஆற்று பாலம் வழியாக ஓட்டப் பாலம் காந்தி சத்திய சோதனை வரை  நடை பயணம் நடைபெற்றது. இந்த ஒற்றுமை பயணத்தில் ஆலம், முத்துகிருஷ்ணன், ஆதி, பாலகிருஷ்ணன்,ராமலெட்சுமி,அன்புச்செழியன்,ராஜா,கோதண்டராமன், மில்கா செந்தில், புவனேஸ்வரன்,பாம்பூர் வேலுச்சாமி 

மற்றும் 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

பரமக்குடியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக காந்தி ஜெயந்தி முன்னிட்டு இந்திய நடைபெற்றது.

விளம்பரம்

You Might Also Like

அமெரிக்கா அதிபர் டிரம்ப் வெனிசுலா அதிபர் மதுரோவை கைது செய்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதை கண்டித்து நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
மத்திகோடு அரசு மேல்நிலை பள்ளி பேருந்து நிறுத்தங்களில் ஆபத்தான மரங்கள்
திருமலாபுரத்தில் நலன் காக்கும் முதல்வர் ஸ்டாலின் திட்ட முகாம்; ராஜா எம்எல்ஏ பங்கேற்பு
மின் நுகர்வோர்களின் குறைதீர்க்கும் முகாம்
காங்கிரஸ் கட்சியினர் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குமரியில் நேர கட்டுப்பாடு மீறல்; ஒரே நாளில் 13 டாரஸ் லாரிகளுக்கு அபராதம்

December 23, 2025
46 Views
தஞ்சாவூரில் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நூல் அறிமுக நிகழ்ச்சி
திமுக அரசு நெருக்கடியில் இருக்கிறது
கருகம்பத்தூர் கிராமத்தில் 95ஆம் ஆண்டு பொன்னியம்மன் திருத்தேர் திருவிழா
78 வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account